திரு மண வாழ்த்து மடல் அவிழ்தல்
இராமலட்சுமி மஹால் கோவை நாள் 13.06.2019
இ.மனோஜ் அரவிந்த் பி.டெக், எம்பிஏ எஸ். மோனிசா எம்.ஈ.
இளங்கோ என்ற பெயர் மன்னன் பதவிக்கு
எப்போதும் அண்ணனுக்கு
மேல் ஏறி வந்து விடுகிறது வழிவிட்டு ஒதுங்கியபோதும்..,
*****************************************************************************
குறும்பும், போக்கிரித்தனமும் என்றாலும் பொறுப்புடன்
நிறை விளையாட்டு அரசனாகும் இளவரசுகள்
என்றும் இளவரசுகளுக்கு உனைப்போல
**************************************************************************
மகன் "மனோஜ் அரவிந்த்" ஆனந்தியுடன் உன் வாழ்வு
மோனிசாவை...உன் ஆனந்தத்தில்
மருமகளாக கரைபுரண்டோடிடும்
கைப்பற்றிக் கொண்டு வரும் ஜீவ நதியாகும்
காலத்தில் "ஸ்ருதியுடன்"
***************************************************************************
அந்த அழகிய நானும்
நதிக்கரையோரத்தில் வேடிக்கை பார்க்கிறேன்
காலம் காலமாய் வேடிக்கையாக
நிரூபணமாய் நின்று ஆனாலும்....
**************************************************************************
அவசியமிலாத அழகுடன் மணம் வீசுகிறது
என் போன்றோரைக் கூட அவை என்றும் வாழ
மிக அவசியமானதாய் என்றும் தொடர
நினைக்கும் என்றும் வாழ்த்துகள்
அழகிய மனம் உனது என்று கூறிடும்...
கவிஞர் தணிகை சண்முகவடிவு
விக்னேஷ்

No comments:
Post a Comment