Wednesday, March 31, 2021

பானங்கள்: கவிஞர் தணிகை


பானங்கள்: கவிஞர் தணிகை
பானங்கள்: கவிஞர் தணிகை #சோம பானம் #சுரா பானம் #வேத காலம் #இள நீர் #பதநீர் #நீரா #கள் #சாராயம் #அந்நிய மது மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை

Tuesday, March 30, 2021

கனவு: கவிஞர் தணிகை


கனவு: கவிஞர் தணிகை
#ஆ.ராசா
#ஹெச் ராசா
#காங்கிரஸ்
#பி.ஜெ.பி
#கம்யூனிஸ்ட்
#சீமான்
#தேர்தல்
#ஆணையம்
#தி.மு.க‌
#அ.தி.மு.க‌
#ம.நீ.மை

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Sunday, March 28, 2021

Cinema சினிமா cinema விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன: கவிஞர் தணிகை



விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன: கவிஞர் தணிகை சினிமா
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன: கவிஞர் தணிகை சினிமா #நண்பர்கள் #16 வயதினிலே #ஒரு தலை ராகம் #மரோ சரித்ரா #ஏக் தூஜே கேலியே #சோலே #குர்பானி #கபில் தேவ் #சி.பி. கிரிதரன் #கருணாநிதி #செம்பண்ணன் #மறுபடியும் பூக்கும் ‍ மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை

தமிழகமே தேர்தல் வேட்பாளர்களே உஷார்: கவிஞர் தணிகை

 மேற்குவங்க தேர்தலில் ஒருசில இடங்களில் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்கு வாக்கு பதிவானதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது.

எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்கு வாக்குகள் பதிவாகிறது" : திரிணாமுல் காங்கிரஸ்

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள புகாரில், 

முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் காசிப்பூர் உள்ளிட்ட பல 

வாக்குச்சாவடிகளை

 பாஜக கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்னணு

 இயந்திரத்தில் எந்தக்கட்சிக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்கு வாக்குகள் பதிவானதாகவும்

 விவிபேட் இயந்திரத்தில், இது காட்டுவதாகவும் திரிணாமுல்

 காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது. மேலும் பல இடங்களில் மக்களை வாக்களிக்கவிடாமல் பாஜகவினர் மக்களை தடுத்ததாகவும் எனவே 

இதில் தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் 

எனவும் புகாரில் கூறியுள்ளது. அதேபோல், வாக்குப்பதிவு சதவீதம் குறித்த விவரங்களில்

 வெளிப்படைத்தன்மை இல்லையென்று திரிணாமூல் காங்கிரஸ் 

கட்சி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

இந்தச் செய்தி எதிர்பார்த்தபடி சிலர் சொல்லியபடி வியப்புக்குரியதாக 

உள்ளது.

கவனியுங்கள்


மறுபடியும் பூக்கும வரை

கவிஞர் தணிகை.

thanks: puthiya thalaimurai

27th March 8.45.pm

Published 

Saturday, March 27, 2021

வாக்குரிமை: கவிஞர் தணிகை


வாக்குரிமை: கவிஞர் தணிகை
#வாக்கு
#உரிமை
#பணம்
#விலை
#தேர்தல்
#தி.மு.க‌
#அ.இ.அ.தி.மு.க‌
#ம.நீ மை


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

பாரதி யார்?

பாரதி யார்?>
#சுப்ரமணியம்
#செல்லம்மா
#சின்னசாமி
#பாரதியார்
#யானை
#காக்கை
#குருவி

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை


சம நோக்குப் பார்வை: கவிஞர் தணிகை


சம நோக்குப் பார்வை: கவிஞர் தணிகை

#ஆள்வோர்
#எதிர்
#பொது
#தேர்தல்
#ஆட்சி
#கட்சி

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Thursday, March 25, 2021

ப்ளாஸ்டிக்ஸ்: கவிஞர் தணிகை


ப்ளாஸ்டிக்ஸ்: கவிஞர் தணிகை
ப்ளாஸ்டிக்ஸ்: கவிஞர் தணிகை #கெம்ப்ளாஸ்ட் #மேட்டூர் #கெமிகல் #நெகிழி #நீர் மாசு #நில மாசு #காற்று மாசு #மாசு #கட்டுப் பாடு மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை.

Wednesday, March 24, 2021

விளையாட்டு: கவிஞர் தணிகை

#உள் அரங்கு #Indoor #திறந்த வெளி #Out door #உடல் திறம் #Physical Energy #மூளைத் திறம் #Brain Power #வட்டு ஏறிதல் #Discuss Throw #ஈட்டி எறிதல் #Javelin throw #குண்டு எறிதல் #Shot put #ஓட்டம் #Running #நடை #Walk #கபடி #Khabadi #கால் பந்து #Foot Ball #கைப் பந்து #Volley Ball #கூடைப் பந்து #Basket Ball #ஹாக்கி #Hockey #கோலி குண்டு #பச்சைக் குதிரை #ஆடு புலி ஆட்டம் #பல்லாங்குழி #பாண்டி மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை

Tuesday, March 23, 2021

எளிய உடற்பயிற்சிகள்: உடல் வளர்ப்போம்: கவிஞர் தணிகை


எளிய உடற்பயிற்சிகள்: உடல் வளர்ப்போம்: கவிஞர் தணிகை
எளிய உடற்பயிற்சிகள்: உடல் வளர்ப்போம்: கவிஞர் தணிகை #திருமூலர் #உடல் வளர்ப்போம் #உயிர் வளர்ப்போம் #ஐன்ஸ்டீன் #நாக்கை ஆட்டுதல் #கை தட்டுதல் #ஒரு கை #மறு கை #தட்டுதல் #நாடித் துடிப்பு #விழி அசைத்தல் #இன்ன பிற‌ மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை

Monday, March 22, 2021

நாடகம்: கவிஞர் தணிகை


நாடகம்: கவிஞர் தணிகை

#இரத்தக் கண்ணீர்
#எம்.ஆர்.ராதா
#திருவாரூர்
#தங்கராசு
#பேரறிஞர் அண்ணா
#ஆர்.எஸ். மணோகர்
#எஸ்.வி.சேகர்
#மௌலி
#கிரேஸி மோகன்
#காத்தாடி ராமமூர்த்தி
#இன்ன பிற...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Sunday, March 21, 2021

Cinema சினிமா Cinema


சினிமா சினிமா சினிமா

#சேலம் கேம்ப்
#ரேடியோ கிரவுண்ட்
#மால்கோ மனமகிழ் மன்றம்
#கெம்ப்ளாஸ்ட்
#திறந்த வெளி
#கலையரங்கு
#சைக்கிள்
#சக்கரம்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

நாடகம்: கவிஞர் தணிகை


நாடகம்: கவிஞர் தணிகை
நாடகம்: கவிஞர் தணிகை #அறிஞர் அண்ணாதுரை #பெரியார் #வி.சி.கணேசன் #சிவாஜி #இந்து கண்ட சாம்ராஜ்ஜியம் #நானே டைரக்டர் #பாஞ்சாலி சபதம் #நாடக மேடை #பள்ளிப் பருவம் #தலைமுறை #தொடர... மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை.

Friday, March 19, 2021

முக்தி: கவிஞர் தணிகை


முக்தி: கவிஞர் தணிகை #விவேகானந்தா #vivekananda #இராம கிருஷ்ணர் #Rama Krishnar #இரமணர் #Ramanar #புத்தர் #Buddha #யேசு #Jesus #மோஸஸ் #Mosus #முகமது நபி #MD.Nabi #ஆதி சங்கரர் #Adhi Sankara #இராமானுஜர் #Ramanujar #இராமலிங்கர் #Ramalingar மறுபடியும் பூக்கும் வரை'

Thursday, March 18, 2021

தியானம்: கவிஞர் தணிகை

தாரணை: கவிஞர் தணிகை


தாரணை: கவிஞர் தணிகை
தாரணை: கவிஞர் தணிகை
தாரணை: கவிஞர் தணிகை #ஒருங்குவித்தல் #ஒருங்கிணைத்தல் #ஒருங்கிணைதல் தியானப் பயிற்சியில் முக்கிய படி மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை

Tuesday, March 16, 2021

பிரத்யாஹாரம்: கவிஞர் தணிகை


பிரத்யாஹாரம்: கவிஞர் தணிகை

#எண்ணங்கள்
#புறம்
#அகம்
#தடுத்தல்
#பின் தொடர்தல்
#முற்று

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Monday, March 15, 2021

கார்ல் மார்க்ஸ் : கவிஞர் தணிகை


கார்ல் மார்க்ஸ் : கவிஞர் தணிகை
கார்ல் மார்க்ஸ் : கவிஞர் தணிகை #மார்க்ஸ் #ஏங்கெல்ஸ் #ஜென்னி #இரத்தப் பால் #சோசலிஷம் #கம்யூனிசம் #பாட்டாளி வர்க்கம் #சர்வாதிகாரம் மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை

பிராணாயமம்: கவிஞர் தணிகை


பிராணாயமம்: கவிஞர் தணிகை

#மூச்சுப் பயிற்சி
#பூரகம்
#கும்பகம்
#ரேசகம்
#நுரையீரல்
#இருதயம்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Sunday, March 14, 2021

Cinema சினிமா Cinema


சினிமா: கவிஞர் தணிகை #ஜனநாதன் #Jana Nathan #மறைவு #passed away #இயற்கை #Nature #ஆங்கிலப் படம் #English movie #ஹிந்திப் படம் #Hindi movie #வின்சென்ட் #Vincent #சி. மணோகரன் C.Manoharan #இந்திப் பாடல்கள் #Hindi songs #இராமனாதன் #Rama Nathan #பாடி பில்டர் #Body Builder #கபடி #Kabaadi #தோழர்கள் #Comrates மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை.

திருமண வரவேற்பு வாழ்த்து மடல்:கவிஞர் தணிகை

 

                 திருமண வரவேற்பு வாழ்த்து மடல்

 

15.03.2021           உமா முருகன் திருமண மண்டபம்       கே.கே.நகர்.குப்பம்.

டாக்டர் .அட்லின் அலெக்ஸ்   மணப் பெண்     ஒரு செயல்பாட்டு அழகி

ராம்கி  பாலகிருஷ்ணன்   பண்பாட்டுப் பொறியாளரை

கரம் பிடிக்கும் நேரம்

வண்ணத்துப் பூச்சிகள் சிறகடிக்கின்றன

அழைப்பிதழ் வடிவத்திலேயே 3 வண்ணத்துப் பூச்சிகள்

எண்ணத்தை எடுத்தபடி பறந்து கொண்டிருக்கின்றன

வாழ்வில் எண்ணிக்கையடங்கா கூட்டமாய் பறக்கும்

சிலிர்க்கும்...

பூமிக்கும் சாமிக்கும் சாட்சியாக

நீங்கள் இருவரும் கர்வம் கொள்ள

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ

உங்களுடன் நானும்...


 

                                  இவண்

                              கவிஞர் தணிகை

                              ..ரா.சு.மணியம்

                              .சண்முகவடிவு.

Saturday, March 13, 2021

ஆசனம்: கவிஞர் தணிகை


ஆசனம்: கவிஞர் தணிகை

ராஜாங்க அல்லது ராஜா யோகப் பயிற்சியில்
ஆசனம் என்ற பயிற்சி 3 ஆம் நிலை

#ஆசனம்
#அமர்ந்திருத்தல்
#விரிப்பு
#புவி ஈர்ப்பு விசை
#சாந்தி ஆசனம்
#சவ ஆசனம்
#நெற்றிப் பொட்டு
#விழி விளிம்பு
#மூக்கின் நுனி
#பாதி விழிகள்
#முதுகை வசதியாக‌
#விவேகானந்தா
#இராம கிருஷ்ணர்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, March 12, 2021

நியமம்: கவிஞர் தணிகை


நியமம்: கவிஞர் தணிகை #தினம் #daily #குளித்தல் #bathing #தூக்கம் #sufficient sleep #உண்' #limit your food #அளவு #Measure it #உடல் #Physic #ஆற்றல் #Energy #தூய்மை #Cleanness #குறி சுத்தம் #Genital parts #வெளி சுத்தம் #External parts #உள் சுத்தம் #internal parts மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை

Thursday, March 11, 2021

யமம்: கவிஞர் தணிகை


யமம்: கவிஞர் தணிகை # நினைவு #சொல் #செயல் #உயிர்கள் #பொருள்கள் #பிரமசாரியம் #பூரணம் #உண்மை #ஏற்றுக் #கொள்ளாமை மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை

Wednesday, March 10, 2021

தியானப் பயிற்சி முன்னுரை இரண்டாம் பாகம்: கவிஞர் தணிகை


தியானப் பயிற்சி முன்னுரை இரண்டாம் பாகம்: கவிஞர் தணிகை

#மந்திர யோகம்
#இலய யோகம்
#ஹட யோகம்
#ராஜ யோகம்...

#மகாத்மா
#மீரா
#அனிமா
#அணுத் துகள்
#எண்ணம்
#சொல்
#செயல்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Tuesday, March 9, 2021

தியானப் பயிற்சி: முன்னுரை: கவிஞர் தணிகை


தியானப் பயிற்சி: முன்னுரை: கவிஞர் தணிகை #ராம கிருஷ்ணர் #Ramakrishnar #விவேகானந்தா #Vivekananda #ரமணர் மஹரிஷிகள் #Ramana maharishi #ஜக்கி வாசுதேவ் #jakki vasudev #வேதாத்திரி மஹரிஷி #vedhaththiri #சிவசங்கர் #Siva sangkar #பிரம்ம குமாரிகள் #Bramma Kumarikal #ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி #Jittu Krishnamurthi #யேசு #Jesus #நபி #Nabi #மோஸஸ் #Moses #புத்தர் #Buddha #மஹா வீரர் #The Great Warrior #மனிதம் #Human #விலங்கு #Animal #தியானம் #Meditation மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை

Monday, March 8, 2021

உலக மகளிர் (2021) தினத்தில்: கவிஞர் தணிகை


உலக மகளிர் (2021) தினத்தில்: கவிஞர் தணிகை
உலக மகளிர் (2021) தினத்தில்: கவிஞர் தணிகை # பத்திரிகை #3 செய்திகள் #அருணிமா சின்ஹா #தாய் #மனைவி #சகோதரிகள் #பாரதி #கண்ணம்மா #செல்லம்மா மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை

cinema சினிமா cinema:அன்பிற்கினியாள்


சினிமா
#அன்பிற்கினியாள்
#58%
#அருண் பாண்டியன்
#கீர்த்தி பாண்டியன்

# நெஞ்சம் 
#மறப்பதில்லை
#ரெஜினா
#நந்திதா
#எஸ்.ஜெ.சூரியா
#செல்வராகவன்
#2016

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Saturday, March 6, 2021

தொடரும் கதை: கவிஞர் தணிகை


#கன்னித் தீவு #virgin Island #சிந்து பாத் #Sindubad #முடிவிலாதது #No Ends #தொடர் #continueous #தினத் தந்தி #daily thanthi #தினமலர் #Dina malar #தேர்தல் #Election #வியாபாரம் #Business #தொகுதி #Constiuency #எண்ணிக்கை #Numbers # எதிர்பார்ப்பு #Expectations மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை

மிக அவசர அவசியம்: கவிஞர் தணிகை

 மிக அவசர அவசியம்: கவிஞர் தணிகை


இந்தக்  கட்டுரை நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. 300 கோடி மக்கள் ஆரோக்யமான உணவை வாங்க முடியா நிலையிலும் 68 கோடி மக்கள் பட்டினியால் இருக்கும் சூழலிலும் உலகில் 2019 ஆம் ஆண்டில் மட்டும் 93 கோடி டன்கள் உணவு வீணடிக்கப்படுவதாகவும் இந்தியாவில் அது சுமார் 7 கோடி (6.8 கோடி) டன்களாக இருந்தது என்றும் 2020ல் அதன் கணக்கீடு இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும் ஐ.நா சார்ந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது

எனவே இப்போதைய அவசர அவசியத் தேவை என்னவெனில் மாந்தராய் பிறந்த அனைவருமே இனி எந்தக் காரணத்தைக் கொண்டும் உணவுப் பொருட்களை வீணடிக்கவே கூடாது என்றும் அது மாபெரும் குற்றமாகக் கருத வேண்டும் என்றும் சபதம் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்., சட்டம் எல்லாம் இயற்றப் பட்டுகூட இதை தடுக்கலாம்.

ஐ.நா.,வின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் அதன் கூட்டு நிறுவனம் இணைந்து எந்தளவு உணவு வீணாகிறது என்ற பட்டியலை வெளியிட்டது. அதில் 2019-ல் உலகளவில் 93 கோடி டன்கள் அளவிற்கு உணவு பொருட்கள் வீணடிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.



latest tamil news




வீணடிக்கப்பட்ட உணவுப் பொருட்களில் 61% வீடுகளிலிருந்தும், 26 சதவீதம் உணவு சேவை நிறுவனங்களாலும், 13% சில்லறை விற்பனையாலும் ஏற்பட்டுள்ளது. வீணடிக்கப்பட்ட உணவுகளின் அளவு, மொத்த உலக உணவு உற்பத்தியில் 17% வரை இருக்கக் கூடும் என்கின்றனர். வீணான இந்த உணவு பொருட்களை லாரிகளில் ஏற்ற வேண்டுமானால் 40 டன் கொள்ளளவு கொண்ட 2.3 கோடி லாரிகள் தேவைப்படும். அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தினால் உலகையே 7 வட்டமடிக்கலாம் என ஐ.நா., அமைப்பு கூறுகிறது.

மேலும், ஐ.நா., அறிக்கையின் படி, இந்திய வீடுகளில் வீணாகும் உணவின் அளவு ஆண்டுக்கு 6.8 கோடி டன்கள் ஆகும். இது அமெரிக்காவில் ஆண்டுக்கு 1.9 கோடி டன்கள், சீனாவில் 9.1 கோடி டன்களாக உள்ளது. ஓட்டல்கள் போன்ற உணவு சேவை நிறுவனங்கள், சில்லறை விற்பனை நிலையங்களில் முறையே 5% மற்றும் 2% வீணடிக்கின்றன. பருவநிலை மாற்றம், இயற்கை, பல்லுயிர் அழிவு, சூழல் மாசு போன்ற பிரச்னைகளை சமாளிக்க உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள், குடிமக்கள், தொழில் நிறுவனங்கள் உணவு வீணாவதை குறைக்க தங்கள் பங்கைச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இவ்வளவு உணவு வீணடிக்கப்பட்ட அதே 2019-ல் உலகம் முழுவதும் 69 கோடி மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news






உணவு வீணாகாமல் தடுப்பது எப்படி



கொரோனா பாதிப்பால் இந்த எண்ணிக்கை 2020-ல் உயர்ந்திருக்கும் என்கின்றனர். மேலும் 300 கோடி மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாத நிலையில் உள்ளனர். எனவே வீடுகளில் உணவு வீணாவதை குறைக்க உதவி தேவை என்று ஐ.நா., கூறுகிறது. உணவு வீணாவதை குறைப்பதன் மூலம் பசுமை இல்ல வாயுக்களை குறைக்கலாம், மாசுபாட்டை குறைக்கலாம், இயற்கை அழிவது குறையும், பட்டினி குறையும், பணம் மிச்சமாகும் என்கின்றனர்.

 

நன்றி: தினமலர்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Friday, March 5, 2021

சுய இன்பம் பாகம் இரண்டு: கவிஞர் தணிகை


சுய இன்பம் பாகம் இரண்டு: கவிஞர் தணிகை

#நேரம்
#Time
#மேலாண்மை
#Management
#கடின உழைப்பு
#Hard work
#உறக்கம்
#Deep Sleep
#விழிப்பு
#Getting up
#கனவு
#Dream
#விந்து
#Sperm
#வெளிப்பாடு
#outlet
#பொழுது போக்கு
#Time pass/Hobbies
#தியானம்
#Meditation
#எண்ணம்
#Thought
#கழிவு
#excreta
#மடை
#Change over
#மாற்றம்
#Change
#உழவன்
#Farmer
#யானைக் கயிறு
#Elephant tying rope
#இரும்புச் சங்கிலி
#Iron Chain
#ஒட்டடை
#Dusty threads

மறுபடியும் பூக்கும் வரை

Thursday, March 4, 2021

சுய இன்பம்: அக நானூறு புற நானூறு: கவிஞர் தணிகை


சுய இன்பம்: அக நானூறு புற நானூறு: கவிஞர் தணிகை

#ஆண்
#Male
#பெண்
#Female
#திரு நங்கை
#Transgender
#இயற்கை
#Nature
#பாலுணர்வு
#Sexual feel
#பாலுறவு
#Intercourse
#தாம்பத்யம்
#Family ties
#நின்று
#Stand 
#எரிய வேண்டிய விளக்கு
#Standing Lamp
#காமம்
#Sex
#தீ
#Fire
#பெருந்தீ'
#Huge Fire
#ஆழ் கடல்'
#Deep Ocean
#துய்த்தல்
#Enjoyment
#உறவு
#Reltion
#மறுபடியும்
#Again

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Wednesday, March 3, 2021

மாசு: கவிஞர் தணிகை


மாசு: கவிஞர் தணிகை
மாசு: கவிஞர் தணிகை #நீர் மாசு
#Water pollution #நில மாசு
#soil pollution #காற்று மாசு
#Air pollution #ஒலி மாசு
#Sound pollution
#Plastics once #நெகிழி மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை