பேட்டரி வாங்காதே: கவிஞர் தணிகை
என்ன செய்தாலும் அந்த வார்த்தையே வென்று விடுகிறது. எதைச் செய்தாலும் அதை நம்மால் வெல்ல முடிவதில்லை மேலும் இழப்பும் பாதிப்பும் எதிர்மறை அனுபவிப்பும் நமக்கு பாடம் புகட்டுபவையாக அமைகின்றன அதன் எதிரொளியாகவே இந்தப் பதிவும்.
எனது முன்னைய பதிவை படித்தவர்களுக்கு இந்த பதிவு மேலும் மதிப்பு கூட்டி புரியும். ஏற்கெனவே பேட்டரி வாங்காதே என்ற துணைத் தலைப்புடன் சொல் ஓசை இல்லாமலே என்ற ஒரு பதிவை இட்டிருந்தோம்.
அதில் மறு பகுதியில் பேட்டரி வாங்காதே என்பதையும் மீறி நான் பேட்டரி வாங்கினேன் . ஆனால் இந்த புதிய பேட்டரி யூ.பி.எஸ் பேட்டரிதான் பழையதை விட விலையும் சக்தியும் அதிகம் என்ற போதிலும் அதை அவர்கள் சொன்னபடி மின்னூட்டம் 8 மணி நேரத்துக்கும் அதிகமாகவே கொடுத்து இயக்கி வருகிறேன். புதன் கிழமை மாற்றிக் கொடுத்தார் அந்த இளைஞர். ஆக சுமார் ஆயிரம் ரூபாய் முதலிட்டு அந்த பிரச்சினையை அதாவது
மின்சாரம் தடைப்படும்போது ஒரு5 நிமிடம் இருந்தாலும் போதும் சிஸ்டத்தை தடங்கலின்றி நிறுத்தி சட் டவுன் செய்து விடலாம் என்பதற்கே இதைச் செய்தபோதும் ...
புதிய பேட்டரியின் நிலையும் அதே பழைய விளைவையே ஏற்படுத்துவதை இன்று மின்சாரம் தடைப்பட்டபோது தெரிந்து கொள்ள முடிந்தது.
இன்டர் நெட் வலை தரும் மோடத்திற்கு மின்சாரத்தை கொடுத்தபடி அது பணி புரிந்து கொண்டிருக்க சி.பி.யூவில் மேல் அணைந்து அணைந்து எரியும் சிவப்பு பிலின்க் லைட் அணைந்து மானிட்டரும் அப்படியே ப்ரீஸ் ஆகி அதை சரியாக சட்டவுன் செய்ய முடியவில்லை.
சி.பி.யூவில் சில்வர் பட்டனுடன் இருக்கும் பெரிய ஆன் ஆப் அழுத்தும் மெயின் சுவிட்ச் லைட் எரிந்தபடியே இருக்கிறது இருந்தாலும் அதை ஆன் ஆப் செய்ய முடியவைல்லை.
யூ.பி.எஸ் எரிந்தபடி இருக்க அதை ஆப் செய்தே சிஸ்டத்தை நிறுத்த முடிவதால் சரியாக சிஸ்டம் ஆப் செய்யாததால். மறுபடியும் சிஸ்டம் ஆன் செய்யும்போது வழக்கமாக சரியாக ஆன் செய்ய முடியாமல் சிஸ்டம் சரியாக சட்டவுன் செய்யவில்லை எனவே 30 செகண்ட் எடுத்துக் கொண்டு ஆன் ஆகிறது
இதில் எனது கணிப்பு தவறாகி, அந்த பேட்டரி வாங்காதே என்ற வார்த்தை நிரூபணமாகி பலித்து விட்டது. எனவே பேட்டரி வாங்காமலே இருந்திருக்கலாம் அந்த பழைய பேட்டரியே அதன் வேலையை சரியாகவே செய்திருக்கும் போலிருக்கிறது.
வார்த்தையை மீறியதால் ஆயிரம் ரூபாய் வேஸ்ட் ஆகியும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை....இயற்கை தந்த வார்த்தையே மறுபடியும் வென்றதற்கு இது சரியான சான்று
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment