டூ பாய்ண்ட் ஓ ....ஓ போடு: கவிஞர் தணிகை
சேலத்தில் கெடா வெட்டினார்கள், ஆத்தூரில் கேக் வெட்டினார்கள், நாகையில் யானை முன் வர ஊர்வலமாய் வந்தார்கள்...பால் ஊற்றி அபிடேகம் செய்தார்கள்....பத்தாயிரத்து 300 தியேட்டர்களில் வெளியீடு...அந்த மகத்தான நாள் வந்தது....உங்களால் நான் , உங்களுக்காக நான்...உங்கள் உப்பைத் தின்று வளர்ந்தவன் , ஐ ம் தி ஒன்லி ஒன்....
இதெல்லாம் டூ பாய்ண்ட் ஓ பற்றி ஒரு மாலை தினசரியில் வந்த் தகவல்கள்...மேலும் தமிழ் ராக்கர்ஸ் ஹெச் டி பிரிண்டில் படம் வெளியான 3 மணி நேரத்துக்குள்ளாகவே இணையத்தில் வெளியிட்டு விட்டது என்றும்...
550 கோடி பொருட் செலவில் தூக்க முடியாத ட்ரஸ் எல்லாம் தூக்க வைத்து 67 வயது மனிதரை 4 வேடம் ஏற்கச் சொல்லி படத்தை ஓட்டி விடுவார்கள் என்றும் செய்திகள்.
அக்சய குமார் வேடம் பறவைகளின் நண்பனாக இருந்து செல்போன் கேடுகளுக்கு எதிராகப் போராடுவதாக அதை ரீ லோடட் சிட்டி எதிர்த்து அழிப்பதாக
கதையே இல்லாமல் சைண்டிபிக் பிக்சனாக வெறும் கிராபிக்ஸ் அதிசயக் காட்சிகளை எல்லாம் காட்டி பிரமிக்க வைத்து ஆங்கிலப் படங்களே அண்ணாந்து பார்க்க வைக்கிற படம், பாகுபலி பக்கத்தில் நிற்க முடியாது என்று எல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்...
இப்படியே பேசினால் இவரும் அடுத்த எம்.ஜி.ஆராக கட்சி நடத்தி ஆட்சி அமைத்து விடுவாரோ என்று இவரது இரசிகர்கள் கருத...
ஆனால் அவரோ சினிமாவை நல்ல விதமாக ஓட்டி பேர் எடுத்துக் கொள்ளலாம் என நகர்ந்தபடி இருக்க....எமி ஜாக்சனை டூ பீஸில் காண்பித்தும், எல்லாமே ரோபாதான் என்று சொல்லியும் வசீகரன் மனிதராக இருப்பவன் அதை எப்படி எதை வைத்து வெல்கிறான் என்பதே இந்தக் கதையின் கரு.
குழந்தைகள் பெரியவர்கள் எல்லாம் வியந்து பார்க்கலாம் ஒரு சினிமாவாக...சினிமாவை சினிமாவாகப் பார்க்கலாம் பாருங்கள்...ஆனால் அதை விட மித மிஞ்சிய கற்பனை எல்லாம் வேண்டாம்.
சங்கரின் கற்பனை பிரம்மாண்டமாக திரையில். ஆனால் இந்தப் படத்தை வெளியிட சிறப்பு ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. சாதாரண தியேட்டர்களில் வெளியிடுவதில் பயனில்லை...
இந்தப்படத்தில் பெறும் ஊதியத்தை கஜாவுக்கு கொடுப்பார்களா இதில் ஈடுபட்டுள்ளவர்கள்...எல்லாம் வியாபாரம்...வெற்றி தோல்வி இப்படித்தான்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

பாலாபிசேகம் செய்யும் இளைஞர்கள்
ReplyDeleteவேதனை