சற்று முன்னர் இரண்டு 50 மதியம் மணி இருக்கும் ஒரு பிஎஸ்என்எல் எண்களில்அழைப்பு வந்தது +916200381972 பேசியவர் விஜயகுமார் என்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் இருந்து பேசுகிறேன் என்றும் உங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் கேட்டார் எனது வாயில் இருந்து கெட்ட வார்த்தை தான் வந்தது உடனே 23 விநாடிகளில் அவர் தமது அழைப்பை துண்டித்துக் கொண்டார் இது குறித்து புகார் தெரிவிக்க வேண்டும் எனில் காவல் நிலையத்தையும் பிஎஸ்என்எல் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கஸ்டமர்கேர் கூறியது இன்று விடுமுறை என்பதால் பி எஸ் என் எல் அலுவலகத்தையும்
Mobile Number | +916200381972 |
Operator Name | Reliance Jio |
Operator Code | RJ |
Area | Bihar |
Area Code | BR |
Services Area Covered | State of Bihar and State of Jharkhand |
Possible Signaling | GSM |
Similar Mobile Numbers
பி எஸ் என் எல் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ள வழி இல்லை காவல் நிலையத்துக்கு இந்த புகாரை அனுப்பவும் நமக்கு பொருத்தமாகத் தோன்றவில்லை திரும்பவும் அந்த எண்ணி மறுபடியும் மறுபடியும் அழைத்தேன் அந்த எண்ணில் இருந்து வரும் அந்த எண் எங்கிருந்து வந்திருக்கிறது என்ற ரிலையன்ஸ் ஜியோ ரிலையன்ஸ் ஜியோ ஆபரேட்டர் கோடு ஆர் ஜே ஏரியா பீகார் ஏரியா கோட் BR services area covered state of Bihar and state of Jharkhand possible signalling GSM similar mobile numbers 6200409202;6200560395;6200451600;6200015078;6200686925;6200801624;6200750582;6200379094;6200846299 நான் வெகுஜன தொடர்பில் பொதுமக்கள் தொடர்பு அலுவலராக ஒரு சமூக சேவகராக இருப்பதால் எனக்கு வரும் எல்லா அழைப்பையும் நான் புதிய எண்களாக இருந்தாலும் துண்டிக்காமல் அழைப்புகளை ஏற்க அதனால் வந்த விளைவுகள் இவை இதுபோன்ற
எண்களை முடக்க அரசு பிஎஸ்என்எல் நிறுவனங்களும் மற்ற தொலைபேசி நிறுவனங்களும் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பதுதான் கேள்வி அதுமட்டுமல்லாமல் நீங்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருப்பதற்காக இந்த பதிவை நான் செய்கிறேன் நன்றி வணக்கம்marubadiiyumpookkum.blogspot.com
கவிஞர் தணிகை.
thanks Preeti Singh Sikka for your comment on this post. vanakkam
ReplyDelete