அம்மா சொல்லிட்டாக ஐ.நாவுக்கு எழுதலாமே: கவிஞர் தணிகை
அம்மா சொல்லிட்டாக
ஐநாவுக்கு எழுதலாமே
அமெரிக்க சனாதிபதி ட்ரம்புக்கு எழுதலாமே
டபுள்யூ ஹெச் ஓ (உலக சுகாதார நிறுவனம்)வுக்கு எழுதலாமே
இந்திய சனாதிபதிக்கு எழுதலாமே
எல்லா சாதி சனத்துக்கும் எழுதலாமே
எல்லா கட்சி பட்சிகளுக்கும் எழுதலாமே
காற்றுக்கும் மழைக்கும் எழுதலாமே
நிலத்துக்கும் நீருக்கும் எழுதலாமே
ஆகாயத்துக்கும் நட்சத்திரத்துக்கும் எழுதலாமே
சந்திர சூரியருக்கும் எழுதலாமே
எல்லா அரசு டாஸ்மார்க் பயனாளிகளுக்கும் எழுதலாமே
எல்லா மரம் மட்டை குத்துக்கல் எல்லாருக்கும் எழுதலாமே
எல்லா நடிகர் கூட்டத்துக்கும் எழுதலாமே
எங்க கட்சிப் பிரதமருக்கு நீ எப்படி எழுதலாம்?
வாசா ஹாசா
வா பார்த்துக்கலாம்
பிக் பாஸ் என்று நாறடித்தாயே
என்னை
சனங்க எல்லாம் என்னைக் கூவிக் கூவி விற்றாங்களே
உன்னை வைச்சுக்கறேன் பாரு ஒரு கை
இப்படி என்ன சொன்னாலும் அம்மா நீக
என்ன சொன்னாலும் செய்தாலும்
அம்மா நீக தமிழிசை ஆகவே முடியாது
அதெல்லேம் வேற லெவல்...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
Coronavirus Helpline Numbers in Tamil Nadu .
104.
central help line: 1075- 91-11-23978043 toll free
Tamil Nadu Help line : 044 - 29510500,2910400
e mail: ncov2019@gmail.com
No comments:
Post a Comment