சிறு பருக்கைகள் பெரும்பசிக்கு உணவாகாது என்று தெரியும்: கவிஞர் தணிகை
உடல் வேட்கை ஓய்ந்தபின்னும்
ஓயாதிருக்கும் உண்மைக் காதல்
வாழ்வெனும் பாதை ஒரே மாதிரி இருந்தால்
சுவை இருக்காது
கண்ணாடியில் தெரியும் முகம்
வெறும் தோற்றமே.
பலி செலுத்தியதற்காக
பாவங்கள் மன்னிக்கப்படுவதில்லை
நெறி கெட்டோரின் நன்கொடைகள்
ஏற்புடையவை அல்ல
தீமையை விட்டு விலகுவது கடவுளை விரும்புவது.
சரியான கல்வி உலகிற்கே பணி புரியும்
சரியான கலவி இயற்கை உச்சி எட்டும்
பணமே அடிமைகளின் தெய்வம்
யாரும் தனி இல்லை எவரும் துணையும் இல்லை
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
இந்த வார எங்கள் தெருமுனை சந்திப்பின் பொன்மொழி:
தமிழில் பிழை மலிந்து விட்டது
நாட்டில் களை பெருகிவிட்டது
இந்த பொன்மொழிகளை தாயின் இறப்பு அன்று கூட எழுதி இருந்தேன் என்பதும் பல்லாண்டுகளாக இந்தப் பணி தொடர்கிறது என்பதும் எனை அறிந்தோர்க்குத் தெரியும்.
உடல் வேட்கை ஓய்ந்தபின்னும்
ஓயாதிருக்கும் உண்மைக் காதல்
வாழ்வெனும் பாதை ஒரே மாதிரி இருந்தால்
சுவை இருக்காது
கண்ணாடியில் தெரியும் முகம்
வெறும் தோற்றமே.
பலி செலுத்தியதற்காக
பாவங்கள் மன்னிக்கப்படுவதில்லை
நெறி கெட்டோரின் நன்கொடைகள்
ஏற்புடையவை அல்ல
தீமையை விட்டு விலகுவது கடவுளை விரும்புவது.
சரியான கல்வி உலகிற்கே பணி புரியும்
சரியான கலவி இயற்கை உச்சி எட்டும்
பணமே அடிமைகளின் தெய்வம்
யாரும் தனி இல்லை எவரும் துணையும் இல்லை
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
இந்த வார எங்கள் தெருமுனை சந்திப்பின் பொன்மொழி:
தமிழில் பிழை மலிந்து விட்டது
நாட்டில் களை பெருகிவிட்டது
இந்த பொன்மொழிகளை தாயின் இறப்பு அன்று கூட எழுதி இருந்தேன் என்பதும் பல்லாண்டுகளாக இந்தப் பணி தொடர்கிறது என்பதும் எனை அறிந்தோர்க்குத் தெரியும்.
படமும்
ReplyDeleteபொன்மொழிகளும் அருமை
நன்றி நண்பரே
thanks sir vanakkam
ReplyDelete