நல் ஆரம்பமே: கவிஞர் தணிகை
1. 900 ஆண்டுக்கு மேல் இருந்த ஆயுளை மனிதனின் நேர்மையின்மையைப் பார்த்த இறைவன் 120 ஆகக் குறைத்தான்....பைபிள்
2. 125 ஆண்டுகள் வரை வாழ்வேன் என்று மகாத்மா காந்தி தன் சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
3. திருவரங்க இராமானுஜரின் ஆயுள் :120. மறுபிறவியில் மணவாள மாமுனிவரான போது: 80 மொத்தம்: 200 ஆண்டுகள்
4. ஈசலின் ஆயுள் 1 நாள், வண்ணத்துப் பூச்சியின் ஆயுள் 18 நாள்
பாம்புகளின் ஆயுள் 30 __ 40 ஆண்டுகள்(யாரையும் கடிக்காமல் அவர்கள் அடிக்காமல் இருந்தால்)
5. பாரதி வாழ்ந்தது:39 ஆண்டுகள்
6. விவேகானந்தர் வாழ்ந்தது: 39 ஆண்டுகள்
7. அலெக்ஸாண்டர் வாழ்ந்தது: 32 ஆண்டுகள்
8. ஆதி சங்கரர் வாழ்ந்தது: 32 ஆண்டுகள்
9. சே குவாரா வாழ்ந்தது: 39 ஆண்டுகள்
10.ஆமை 200 ஆண்டு வரை கூட வாழும்....இதுவரை 184 வயது வரை வாழ்ந்ததாக ஆதாரங்கள் உள்ளன. .திமிங்கலங்கள் 211 வரை வாழ்ந்துள்ளன.

உண்மை நண்பரே
ReplyDeleteஎத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்பதைவிட, எப்படி வாழ்ந்தோம் என்பதுதானே முக்கியம்
அருமை
thanks sir . vanakkam.
ReplyDelete