பதினாறும் பெற்று பெரு வாழ்வு
வாழ்க
அ. பாலாஜி B.E 14 12
2018 Dr.R.G..ஜனனி M.D.S
இடம் : ஸ்ரீ தேவி
திருமண மஹால், அவினாசி
சாலை நீலாம்பூர் கோவை.
என்னைக்
கவிஞர் என்கிறார்கள், கவிஞர் வாக்கு பொய்க்காது
அழகிரிக்
குடும்பத்தின் குலக் கொழுந்து பாலாஜி
ஜனனியுடன்
கிளை பரப்ப பூ விரிக்க
விதை சேர்க்க மகரந்த
சேர்க்கை நடத்தும் காலம்
மணவிழாக்கோலம்
.
இப்போது
அழகிரிக் குடும்பத்தை எப்படி வாழ்த்துவது என
வார்த்தைகளைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்.
கல்லூரி
இரண்டாமாண்டில் ஒரே அறையைப் பகிர்ந்து
கொண்டதிலிருந்து
நாற்பது
ஆண்டுக்கும் மேலும் எங்கள் பந்தம்
தொடர்கிறது
இவனைப்
பெற்றவரிலிருந்து அவர்களைப் பெற்றவரிலிருந்து
இவன் பெற்றது வரை நாங்கள்
தொடர்ந்து வருகிறோம்
எல்லாவற்றையும்
சொல்ல மொழி இல்லை, எழுத
சொல் இல்லை
அழகிரியின்
குடும்பத்துக்கு நான் பெரிதும் கடமைப்பட்டவன்
கைம்மாறு
செய்ய என்னிடம் ஏதும் இல்லை...
என் பெரிதுவக்கும் வார்த்தைகளையன்றி
வார்த்தைகள்
சில நேரம் உறவுகளின் நெருக்கத்துக்குள்
புகுந்து
இடைவெளி
ஏற்படுத்தி விடுகின்றன ஆனாலும்
அடையாளமாகி
என்றும் நிற்கின்றன.
வாழ்வது
என்பதன் மகத்துவம் குல வளர்ச்சியில்
வாழ்வாங்கு
வாழ்வது என்பது உறவின் மலர்ச்சியில்
இந்த
"சீனாக்காரன்" மிகவும் அதிர்ஷ்டசாலி என்பார்கள்
எப்போதும்
விளையாட்டுப் பிள்ளை இன்றும் என்றும்
எனது குடும்பத்தின் வாழ்த்துகளும் ஆசிகளும்
இவனது குடும்பம் சேரும்
"மணமக்கள்
பதினாறும் பெற்று
பெரு வாழ்வு வாழ்க"!
அன்புடன்:
சு. தணிகை, த.ச.வடிவு தணிகை மணியம்.
எனது வாழ்த்துகளும்
ReplyDeletethanks sir vanakkam.
ReplyDeleteArumai kavithai
ReplyDeletethanks for your feedback on this post. vanakkam
Delete