நிரந்தர முதல்வர் அம்மா ஜெ அவர்களுக்கு முழு உருவ ஓவியப் படம் வைக்கும்போது அவரைப் பாதுகாத்த சசிக்கு சட்டசபையில் சிலை வைக்க வேண்டாமா? கோரிக்கை வலுக்கிறது... தியாகச் செம்மல் சிறை புகுந்த ஜான்சி, தமிழகம் காத்த கண்ணகி அவரை மட்டும் குற்றவாளி எனச் சொல்லி தண்டனை தந்து விட்ட நீதிமன்றங்களே அவரது கூட்டுக் குற்றவாளிக்கு மட்டும் சரித்திரத்தில் இடம் பெற தமிழக சட்டசபையில் படம் வைத்து விட்ட நிலையில் அவருக்கு துணைக்குத் துணையாய், கண்ணுக்குக் கண்ணாய் உயிருக்கு உயிராய் உடலுக்கு உடலாய் இருந்த சசிக்கு சட்டசபையில் சிலை வைக்க வேண்டாமா?
சசிக்கு சட்டசபையில் சிலை வைக்க வேண்டும்...
இது யாருடைய குரல் அடுத்து ஆட்சி அமைக்கவிருக்கும் தினகரனின் குரலா?மன ஓசையா? உள் குரலா? இல்லை பத்திரிகைத் துறையில் கொடி கட்டிப் பறந்த சசிகலாவின் இணைபிரியாத கணவர் நடராஜன் குரலா அல்லது அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த கலைஞர் கருணாநிதி அவர்களின் வெளித் தெரியாத ஆன்மாவின் குரலா
இல்லை எல்லாம் கற்பனைதான்
ஒரு நாளைய கற்பனைதான் இன்னொரு நாள் நிஜம்.
எனவே தமிழகத்தில் எதுவும் நடக்கலாம், எது நடக்காது என்பதுதான் சரியான பார்வை...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:
Post a Comment