இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?/ கற்பனையும் உண்மையும் கலந்ததுதானே வாழ்க்கை? ...கவிஞர் தணிகை
தமிழக தலைவிதி மாற்று(ம்) இயக்கம்: தலைவர்: ரஜினிகாந்த்
தமிழக முதல்வர்: கமல்ஹாசன்
நிதி அமைச்சர்: ஜோசப் விஜய் சந்திரசேகர்
சுற்றுலா மற்றும் வணிகம்: விக்ரம்
போக்குவரத்து மற்றும் பொதுப்பணி: அஜித்குமார்
: இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை: விசால்
ஊனமுற்றோர் மற்றும் மகளிர் மேம்பாடு : லாரன்ஸ்
குடும்ப நலத் துறை: சிவகுமார்
சிறுபான்மை நலம்: நாசர்
: செய்தி ஒளிபரப்பு : தங்கர் பச்சான்
மீன் வளம் மற்றும் கடல் சார்பு மேம்பாடு: பாரதி ராஜா
தமிழ் வளர்ச்சி: வைரமுத்து
ஆதி திராவிடர் மற்றும் பிற்பட்டோர் நலத் துறை: கர்ணாஸ்
வனவளம்: மன்சூர் அலிகான்
கல்வி தனியார் கல்வி ஒழிப்பு: குஷ்பு
பொது சுகாதாரம் மருத்துவம்: மாதவன்
கால் நடை வளர்ப்பு மற்றும் பிரிய பிராணிகள்: பாண்டு
நியாய விலைக்கடைகள் பொது விநியோகம்: ரேவதி ஆஷா கேளுன்னி
வருவாய் மற்றும் நிலவரி விவசாயம்: ராஜ் கிரண்
தொழிலாளர் மேம்பாடு: இயக்குனர் சங்கர்
சட்டம் நீதி: ஜெயமோகன்
இப்படியாக....
செல்லும்போது
நயன் தாராவுக்கு என்ன பதவி என்று கேட்டு அவரது இரசிகர் மன்றம் கேள்வி
பதில் சொல்ல பொதுக்குழுவும் செயல் குழுவும் கூடி அவரே கட்சியின் கொ.ப.செவாக அறிவிக்கப்பட்டுள்ள செய்தி.. ஜெ ஜெ என்று ஒலிக்க
தினசரி, தொலைக்காட்சி ஊடகங்கள் யாவும் இப்போது ஒரே கல்லின் ரெண்டு மாங்காய் என நடிகர் சினிமா அரசியல் பேட்டிகளை ஒன்றாகவே எடுத்து ஒரு முறை வெளியிட்டாலே போதும் என்று வேலைப்பளுவை குறைத்து விட்டன.
தமிழ் நாட்டில் புகை, மது இல்லை
பள்ளிகள் , மருத்துவம், கல்வி, நிலம், நீர் , கட்டடம், அறக்கட்டளை யாவும் அரசுடைமையாக்கப்பட்டு போக்குவரத்து கல்லூரி செலவு யாவும் அரசின் செலவாக்கப்பட்டு விட்ட செய்திகள் வந்த வண்ணம் உள்ளன...
எப்படியோ இப்போது இருக்கும் அரசியல் ஒழிந்து ஒழித்து மாற்று வந்தால் போதும்...மக்களை வாழ வையுங்கள், வாழ விடுங்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன்...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

தங்களின் கற்பனையே அலாதிதான்
ReplyDeletesir still vadivelu name is not included
ReplyDelete