இதுக்குத் தான் அப்பவே சொன்னேன் அரசியல் பத்தி எல்லாம் பேசாதே எழுதாதேன்னு: கவிஞர் தணிகை

ஆதித்யநாத் அதாங்க உ.பி .துறவி முதல்வர், இந்து மத வாதி இவர் ராகுல் காந்தியை விட ஒரு வயது இளையவராம் அகிலேஷ் யாதவ்வை விட ஒரு வயது மூத்தவராம் இடையில் 44 வயதில் இருப்பதால் இருவரையும் தோற்கடித்து விட்டாராம்.இவருக்கு இதில் ஒரு பெருமகிழ்வு.இந்த துறவி தமது மாநிலத்தில் மாபெரும் இராமயணக் காட்சிகளை வைக்க மத்திய அரசு பெரும் பணம் ஒதுக்கியதாக செய்திகள்.
எனக்கும் தான் 55 வயசு ஆச்சு, இது வரை சேவை என்றே காலம் எல்லாம் போச்சு,உடல் நிலை கெட்டும் போச்சு ஏதாவது பதவி நிர்வாகம் செய்ய முடிந்ததா?
சிற்பி வேலாயுதம் வயது 74 ஆச்சு, என்ன வாச்சு? ஏதாவது பதவி நிர்வாகம் என வர முடிந்ததா? தேர்தலில் நிற்க முடிந்ததா? தேர்தலில் நிறுத்திய மதுவிலக்கு வேட்பாளர் சின்னபையன் எட்டு நூத்து சொச்சம்தானே வாங்கி டெபாசிட் போச்சு,அட இந்த இரோம் சர்மிளாவுக்கு 90 வாக்கு வாங்கி டெபாசிட் போகலையா? இல்லை உ.பியில் சிறையில் இருந்தே சமாஜ்வாதி கட்சியின் அதிருப்தி வேட்பாளர் பிரச்சாரம் செய்யாமலே , சிறையில் இருந்து கொண்டே எம்.எல்.ஏ வாக ஜெயிக்கவில்லையா?
91 வயதான நல்லகண்ணுவுக்கு என்ன கிடைத்தது? 92 வயதான கலைஞர் கருணாநிதி 5 முறை முதல்வாராக இல்லையா? எம்.ஜி.ஆரால் அண்ணாவுக்கும் பிறகு தூக்கி விடப்பட்டு நெடுஞ்செழியனை நெடு வழியில் அல்லாது குறுக்கு வழியில் கடந்து...அதன் பின் எம்.ஜி.ஆரை தூக்கி எறிந்து....

அமெரிக்காவில் ஒபாமா கூட சமூக சேவை செய்தவர் எனது சம வயதினர் 8 ஆண்டுகள் தொடர்ந்து குடியரசு தலைவராக இருந்து விடைபெற்றார்,
இங்க பாருங்க கலைஞர் சாகும் வரை தி.மு.க தலைவராகவே இருந்தாலும் எந்தக் கட்சிக்காரராவது அந்தக் கட்சியிலிருந்து வெளிவந்து அது சரியில்லை எனச் சொல்கிறாரா என்று?
அட இப்ப பாருங்க யாருன்னே தெரியாது நேற்று வரை இருந்த இந்த தி.தி.வி தினகரனும், ஜெவின் எடுபிடி சசியும், அடிமையாய் ஜெவின் ஹெலிகாப்டர் ஏறிய பின்னும் காற்றையும், மண்ணையும் தொட்டு நக்கிய, சாரி தொட்டு வணங்கிய , காரை பல மீட்டர் போனபின்னும் மண்ணைத் தொட்டு வணங்கிய பன்னீரும், எங்கோ இருந்த எடப்பாடிக்கு யோகம் அடிக்க வழி செய்த அரசியலும்...ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்...
விஜய்காந்த் கட்சி நிற்குதாம், பாமக நிற்கலையாம், வைகோ நிற்கலையாம், வாசன் கட்சி நிற்கலையாம், வி.சி.க தி.மு.கவுக்கு ஒத்துழைப்பாம் மறைமுகத்தில்,அட நம்ம கங்கை அமரன் கோழி கூட கூவ நினைக்குது...மத வாத அரசியலில்,

இங்க எல்லாமே பணமய்யா பணம், பணம் இல்லைன்னா அரசியல்ல ரணமய்யா ரணம், இங்க எல்லாமே மதம் அய்யா மதம், யானையின் அடக்க முடியா மதம், சாதி அய்யா சாதி சாதிக்க அல்ல சாதிக்குள்...
ராதாகிருஷ்ணன் நகர் தேர்தல் இந்தியாவில் இந்தியில் அல்ல தமிழகத்தில் தமிழில் ஒரு தறுதலை நிகழ்வுகள் ஏற்பட வழி விடுகிறது...
ஆசிரியர் தின இராதாகிருஷ்ணன் சொல்லியதுதான் நமக்குத் தெரியும், நம் நினைவுக்குத் தெரியும்....
அது இதுதான்:
1. கட்டுப்பாடில்லா விடுதலை
2. ஒழுக்கமில்லா சுதந்திரம்
3. தியாகமில்லா சாதனை
நம்ம ஜனநாயகத்தில்... நம்ம தேர்தலில்... நம்ம நாட்டில், நம்ம ஸ்டேட்டில்...
இந்த நாடு உருப்படும் என்கிறீர்கள்?
யோவ் 2000 கன அடி நொடிக்கு ஜுலை 11 வரை கர்நாடகா தமிழகத்து காவிரிக்கு நீர் கொடுத்து விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் மறுபடியும் பூத்துள்ளது இந்த முடிவுக்கு என்ன ஆட்டம் கர்நாடகம் ஆடப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...
இந்த நாடு உருப்படும் என்கிறீர்கள்?

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

அருமையான பதிவு. நன்றி.
ReplyDeletethanks sir vanakkam.
ReplyDeleteஅருமையான பதிவு. பலரின் உணர்வுகளை நன்கு வெளிப்படுத்தியுள்ளீர்கள். நன்றி.
ReplyDeletethanks Sampath Kalyan for your feedback on this post. vanakkam. please keep contact
Deleteஅருமை
ReplyDeletethanks sir vanakkam
Delete