Sunday, October 14, 2018

வைரமுத்து தாமாகவே முன் வந்து மான நஷ்ட ஈடு வழக்கு போடலாமே: கவிஞர் தணிகை

வைரமுத்து தாமாகவே முன் வந்து  மான நஷ்ட ஈடு வழக்கு போடலாமே: கவிஞர் தணிகை
Image result for vairamuthu sinmayee


வைரமுத்து பற்றிய ஊடகச் சூடு பறந்து வருகிற நிலையில் வைரமுத்து அவரின் வழக்கறிஞரை கலந்துகொண்டு கடந்த சில நாட்களாக ஆதாரங்களைத் திரட்டி சேகரித்து வைத்துள்ளதாகவும் சின்மயி வழக்கு தொடர்ந்தால் அதைச் சந்தித்து வெற்றி அடையத் தயாராகவுள்ளதாகவும் இன்று அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக அவரே தூயவர் என்ற நிலையில் பிரபலாமனவரான என் மேல் அவதூறு பரப்புகிறார் என்று மான நஷ்ட வழக்கு ஒன்றை கௌரவப் பிரச்ச்னையாகத் தொடர்ந்து அவரை மன்னிப்பு கேட்க வைக்கலாம் அல்லது ஒரு ரூபாய் மான நஷ்ட ஈடாக கேட்கலாம், அல்லது இது போல பொய் அவதூறு செய்வாருக்கு பாடமாக தண்டனை வாங்கித் தரலாமே...அவரது பிரபலமான மகன்கள் மதன் கார்கி, கபிலன் ஆகியோரும் பேராசிரியை பொன்மணி வைரமுத்துவும் அவருக்கு எடுத்துச் சொல்வாராக..

மேலும் சின்மயி தமது திருமணத்துக்கு தமது பொது உறவு மேலாளர் மூலம்  மட்டுமே திருமண அழைப்பு அனுப்ப நேர்ந்தது அவரிடம் இதைப்பற்றி ஒன்றும் சொல்ல முடியாதே என்றவர் இப்போது மிகவும் தெளிவாகச் சொல்லியவர், சொல்லி வருபவர் அன்றே அவரது காலில் எல்லாம் விழாமல் அவரிடம் தம் திருமணத்துக்கு ஆசி வாங்க அவரி காலில் விழாமல் தவிர்த்திருக்கலாம் ...எல்லாம் ஆம் தான் இல்லைதான். இனி...சொல்லி ஆகப்போவது ஒன்றுமில்லை... ஆனால் இவை எல்லாம் ஏன் இப்போது எழுப்பப் பட்டு மீ டூ அலைகள் காற்றில் இவ்வளவு கனத்த அலைகளைக் கிளப்ப வேண்டும் என்பதன் காரணங்கள் பின்னணியில் இருக்கும் அந்த பூனைகளும் ஒரு நாள் ஊடகப் பானையிலிருந்து குதித்து மேல் ஏறி வந்து தானே ஆக வேண்டும்...

ஜெ வை விடவா பீப்பை விடவா, இளையராஜாவை விடவா...அல்லது வைரமுத்து ராஜாவை விடவா இதெல்லாம் பெரிதாகிவிடும் அல்லது கர்ணாஸ் விடவா, அல்லது எடப்பாடீ சிபிஐ விசாரணையை விடவா எஸ்.வி. சேகரை விடவா
நிர்மலா தேவியை விடவா
ஆளுனரை விடவா
எச். இராஜாவை விடவா...  போகப் போகப் பார்க்கலாம்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

6 comments:

 1. பதிவில் மகிழ்ச்சிகரமான படம்.சின்மயி தனது திருமணத்திற்கு வைரமுத்துவை அழைத்து, காலில் விழுந்த வணங்கி மகிழ்ச்சியாக தான் காட்சியளிக்கிறார்.

  ReplyDelete
 2. என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம் நண்பரே

  ReplyDelete
 3. Well,

  If someone is sexually harassed you, and you ARE READY TO INSULT HIM in public now? That means you were HURT BY HIM pretty badly. I understand that part very well.

  My question is..

  Why the fuck are you inviting such a "cheap bastard" for your "holy wedding"??!!

  You DECIDED who is your well wisher and who is NOT?! Vairamuthu can not force you INVITE him and can not force you to lick his feet either. OR NOT?

  There was absolutely no need to invite vairamuthu or neither should you have fallen in his feet unless you act like a "politician" rather an honest poor girl as you claim. Or not?

  ReplyDelete
 4. வைரமுத்து என்ன செய்யணும்னு சொல்ல தாங்கள் யாரு?! உங்க்க வேலையைப் பாருங்க சார்.

  உங்களை பக்கத்துவிட்டு அம்மா என்னை கையப் பிட்ச்சான்னு சொன்னால் என்ன செய்வீங்கனு எனக்குத் தெரியும்? ஒண்ணூம் கிழிக்க முடியாது! ஆனால் ஊருப் பயப் பிரச்ச்சினைனா வந்து அறிவுரை வழங்க முடியும் கோழைகள்தான் நம்ம ஊர் ஆம்பளைங்க!


  அவரவர் பிரச்சினையை அவரவர் தீர்த்துக் கொள்வார்கள்!!

  உங்கள் காலில் விழுந்ந்து ஆசிர்வாதம் வாங்கிய பெண் பத்து வருடம் முன்னால் என்னை "கெடுக்க" முயன்றவர் நீங்கள் என்று சொன்னால்.. நீர் என்ன செய்வீர்?

  ஆண்டாள் என்பது ஒரு கற்பனை கேரக்டர். என்னவோ இவனுகள/இவளுகள பெத்த ஆத்தா மாதிரி ஏன் அடிச்சுக்கிறானுக ஆண்டா ஆண்டானு முட்டா ஜென்மங்கள்?

  யாருக்குத் தெரியும்

  ReplyDelete