இரண்டுமே கடிப்பதுதான்
என்றாலும்
எறும்பை அடிக்க
மனம் தடுக்கிறது
கொசுவை அடிக்க
கைகள் துடிக்கிறது...
இராமலிங்க வள்ளலார்
சமண வழிபாடு
என்ன சொல்லப் போகிறது?
கவிஞர் தணிகை.
என்றாலும்
எறும்பை அடிக்க
மனம் தடுக்கிறது
கொசுவை அடிக்க
கைகள் துடிக்கிறது...
இராமலிங்க வள்ளலார்
சமண வழிபாடு
என்ன சொல்லப் போகிறது?
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment