17 ஜூன் 2018.
டாக்டர் ராஜேஸ் பி.டி.எஸ் டாக்டர் ஸ்ரீநிதி பி.டி.எஸ்
ஒரு நினைவு கூரத்தக்க நிகழ்வு
இரு காதல் இதயங்கள்
மூன்று முடிச்சு...
அங்கீகாரத்துடன் இணைக்கும் இனிய திருவிழாவில் நானும் இருக்கிறேன்
ஏ.பி.கல்யாண மண்டபம் கோல்ட்வின்ஸ், அவினாசி ரோடு கோவை.
டாக்டர் ராஜேஸ் எங்க ஊர்க்கார நல்ல இளைஞர்
இவரை ஈராண்டாக அறிந்தேன் நல்ல விளையாட்டு வீரர்
முகாம்களில் சளைக்காமல் பணி புரிபவர்
இந்த மணத்துக்கு நேரடியாக செல்ல முடியாமை
எனது இயலாமை பற்றிய சாட்சியம்
இவரின் அழைப்பிதழே இந்த மணத்தின் நேச விளக்கம்
தேர்ந்து பார்த்து பார்த்து வியந்து சேர்ந்து பார்த்த
அழகோவியமாய் வித விதமான இதழ்கள்...
திருமண அழைப்பிதழ்கள்
ஒன்று பிரித்துப் பார்க்கும் இதயமாக
மற்றொன்று நட்புக்கென்ற தங்க இதழ்களாக
மற்றொன்று குடும்பத்தின் அருவியாக
எப்படிக் கொண்டாட வேண்டுமென்றுத் தெரிந்திருக்கிறது
ஒரு மணத்தை திருமணத்தை இருமன இணைப்பை....
சிறப்பு நிகழ்வுகள் எப்போதாவதுதான் வருகின்றன
அதனால் வரமுடியாமையை ஏற்கமுடியாதது என்கிறார்
கவித்துவமாய் அழைப்பிதழிலேயே விளையாடி இருக்கிறார்
எண்ணமனைத்தையும் குழைத்து வண்ணமிழைத்திருக்கிறார்.
பல் மருத்துவர்கள் ராஜேஸ் மற்றும் ஸ்ரீ நிதி வாழ்வில்
என்றும் இணைபிரியா வாழ்வும் கை கோர்த்துக் கொள்கிறது
என்றும் இனி பல தலைமுறை வாழ வாழ்த்த
வாரிசுகளை வருக வருக என வரவேற்கும்
கவிஞர் தணிகை....

No comments:
Post a Comment