காவிரிக் கரையில் பிறந்து வளர்ந்து இணைந்து தேம்ஸ் நதிக்கரையில் வாழப் போகும் தம்பதியர்க்கு:
மண வாழ்த்து
மணமகள்: மணமகன்:
Dr. B. நந்தினி B.D.S. Er.V.அருண் ப்ரசாந்த் B.E,M.S
07. & 08.03.2026 S.M.மஹால் கரிகாலன் நகர் மேட்டூர் 4.
சில நல்லுறவுகள் தாமே வந்து வாழ்வில்
இணைந்து கொள்ளும்
கணக்கிலா தொலைவு வரை ஈடு இணையின்றி
விட்டு விடாமல் படர்ந்து செல்லும்...
இணைதல் என்பது செடி கொடிகளிலும்
பறவை விலங்குகளிடமும் கூட
இன்றியமையாத் தேவை
ஆனால் உயிர்களின் உச்சம் மனிதம்!
அதில் இணைதல் என்பது தேவ இரகசியம்
தேவையின் அதிசயம் சேவையின் அவசியம்
அப்படி இங்கிணையும் Dr.B. நந்தினி B.D.S
Er.V. அருண்ப்ரசாந்த் B.E,M.S
இணையர்க்கு
இந்த வாழ்வின் திருப்பு முனையில்
சாட்சிய வேள்வி சாகரத்தில் எனது வார்த்தைகளும்...
பாலச்சந்திரன் சாந்தி தம்பதியரின் அருந்தவப் புதல்வி
நந்தினியுடன் அருண்
ப்ரசாந்த்
ஒன்றிணையும்
வாழ்வின்
இந் நன்னாளில்
என்றுமே எம் குடும்பத்தின் வாழ்த்துகள் நிலைத்து நிற்கும்
இவண்:
சு.தணிகை
த.சண்முகவடிவு
த.க.ரா.சு. மணியம் B.E,
No comments:
Post a Comment