மணப் பறவைகளுக்கு ஒரு வாழ்த்தோலைத் தூது
2020
இடம்:ஓமலூர் நடராஜன் செட்டியார் திருமண மண்டபம் நாள்: செப்டம்பர் 14 . நேரம்:7மணி10.30
மணமக்கள் : பல் மருத்துவர் தினேஷ் தர்சன் நிவேதா TNGCB.
கல்லூரியில் என்னிடம் தான் முதலில் அறிமுகமானர் இந்த துணிச்சலான இளைஞர்
அதன் பின் வேம்படிதாள அரசு மருத்துவ மனையில் முகாம் பணி
பல் மருத்துவர் தினேஷ் பயிற்சி மருத்துவர்களுக்கு நல்லாசிரியராயிருந்தார்
நோயாளிகளுக்கு நல் மருத்துவராயிருந்ததும் கண்டேன்
மருத்துவத்துக்கும் நடன நாட்டியத்துக்கும் தொடர்பு இவர் வழியில்
ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு விழாவில் நடனமாடி அசத்தினார்
எங்கள் அன்பு மருத்துவர் "தினேஷ்"
இன்று "நிவேதா" தர்ஷனுடன் கரம் கோர்த்த இந்த அரிய நாளில்
நானும் அவருடன் இருக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமகிழ்வு.
மணமக்கள் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ
என்றும்
கவிஞர் சு. தணிகை
த.சண்முக வடிவு
த.க.ரா.சு. மணியம்.
No comments:
Post a Comment