நடப்பவை சில பாதித்தவை பல நண்பர்கள் தினத்தில்: கவிஞர் தணிகை
அத்தி வரதர் என்னும் காஞ்சிபுர அலட்டல்
ஜம்மு, லடாக் தனியாக யூனியன் பிரதேசமாக, காஷ்மீர் மாநிலமாக பிரிக்கப்பட்டதாக வாட்ஸ் ஆப்பில் செய்திகள் வேறு ஊடகங்களில் வரும் முன்பே...
அமெரிக்க படுகொலைகள் 24 மணிகளில் 30 பேருக்கும் மேலான உயிர் நீக்கம்
காவிரி நீர் இல்லாமல் ஆடி 18 வெறிச்சோட்டம்
சந்திராயன் இரண்டின் முதல் பூமியின் படம்
வேலூர் தேர்தல்
மும்பையில் கனமழை
அஸ்ஸாமில் வெள்ளம்
இந்தியாவில்தான் உலகிலேயே விபத்துகள் அதிகம்...ஆண்டுக்கு 5 இலட்சம் விபத்துகள் சுமார் ஒன்னரை இலட்சம் பேர் மரணம்...நிதின் கட்காரி
எனவே சாலை விதிகள் மீறுவோர்க்கு அபராதம் பலமடங்கு ஏற்றம்.
ஆகஸ்ட் 10 முதல் அமலுக்கு வரும்.
கள்ளக் காதல் ஏற்கத்தக்கது என சட்டமும் நீதியும் சொன்னாலும் நாட்டில் கொலை கொள்ளை அதனாலும் மதுவாலும் அதிகமாக ஏடிஎம் கொலை கொள்ளைகளும், வழிப்பறிகளும் நூதன கொலை கொள்ளைகளும், நகைக்காக வழிப்பறியும், பெற்ற தாயை பிள்ளை கொல்வதும், தந்தையை மகன் கொல்வதும்,மகனை தந்தை கொல்வதும், தாத்தா பேத்தியைக் கொல்வதும் பிறந்த குழந்தையை கள்ளக் காதலுக்காக தாயே கொல்வதும் இப்படி கற்பனைக்கும் எட்டாத உயிர்ப்பலிகள் ஊடக வாயிலாக அன்றாடம்
அங்கு துப்பாக்கிச் சூடு, இங்கு கத்தி, அரிவாள் , சுத்தியல், கல் போன்ற ஆய்தங்கள்...மனிதம் எங்கு சென்று கொண்டிருக்கிறது...
மது மாது நாகரீகம்
ஆனாலும் மனிதம் நல் உறவு மலர ஏங்கியபடியே பயணம் சென்று கொண்டே இருக்கிறது நல்லவர்க்காக நல் வாழ்வுக்காக நல் உறவுக்காக நல் நட்புக்காக நல் நடப்புக்காக
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment