பசியும் கொசுவும் தியானத்துக்குத் தடைகள்
மேடும் பள்ளமும் தான் வாழ்வு
வளிமண்டல நதிகள் புவி வரலாற்றில் புதிது
உண்மை ஒரு நாள் பேசும்,
சத்யம் சுனாமியாகும் நாள் புவி தாங்காது...
புவிக்கு மேற்கே சூரியன் உதித்து வந்ததாகவும் நிலவின் இயக்கம் அதை
மாற்றியதாகவும் ஒரு விந்தை செய்தி கடந்தேன்...
யமம் ஐந்து ஒரு கை விரல்கள் ஐந்து
விழுங்கிய கோழிக் குஞ்சு உயிருடன் இருக்க
விழுங்கியவர் இறந்த செய்தி இந்நாட்டில்...
நிறைய உயிரினங்களைக் காணோம் என்கிறது புவியியல்
நிறைய அழிவின் போக்கு நிகழ்கிறது என்கிறது அறிவியல்
விளையாட்டிலும் உண்பதிலும் கூட வரி முன் வந்து நிற்கிறது.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment