Friday, April 30, 2021

கொரோனாவின் லேசான பாதிப்பால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள புதிய வழிகாட்டுதல்கள்

 நன்றி:

தினத் தந்தி

மத்திய சுகாதார அமைச்சகம்

லேசான கொரோனா பாதிப்பால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்
கொள்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார 
அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,

கொரோனாவின் லேசான பாதிப்பிற்கு ஆளாவோர்
 உடனடியாக ஆஸ்பத்திரிகளுக்கு விரையத்தேவையில்லை.
 அவர்கள் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளலாம்.
 இது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார 
அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அவற்றில் முக்கியமானவை
 வருமாறு:-

* லேசான பாதிப்பில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டவர்களுக்கு 
7 நாட்களுக்கு மேல் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள்
 நீடித்தால் டாக்டரை கலந்தாலோசித்து குறைந்த அளவிலான 
ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம்.

* 60 வயதுக்கு மேற்பட்டோர் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, 
நாள்பட்ட நுரையீரல் அல்லது கல்லீரல் அல்லது சிறுநீரக நோய்,
 பெருமூளை நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், 
கொரோனாவாலும் பாதிக்கப்படுகிறபோது, டாக்டரின் ஆலோசனை 
பெற்றுத்தான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 ஆக்சிஜன் செறிவு குறைந்தால், மூச்சுத்திணறலால் அவதியுற்றால்
 உடனே ஆஸ்பத்திரியில் சேர்ந்து விட வேண்டும்.

* வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டவர்கள் சூடான நீர் கொண்டு 
வாய் கொப்பளிக்க வேண்டும் அல்லது 2 முறை ஆவி பிடிக்க
 வேண்டும்.

* தினமும் 4 முறை பாரசிட்டமால் 650 மி.கி. மாத்திரை
 எடுத்தும் காய்ச்சல் குறையாதபோது, டாக்டரை கலந்தாலோசிக்க
 வேண்டும். அவர் தினமும் 2 முறை நாப்ராக்சன் 250 மி.கி. மாத்திரை 
எடுக்க பரிந்துரைக்கலாம்.

* 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல், இருமல் தொடர்ந்தால் புடசோனைட்
 மருந்தை தினமும் 2 முறை வீதம் 5 முதல் 7 நாட்களுக்கு
 இன்ஹேலர் மூலம் உள்ளிழுக்க வேண்டும்.

* ரெம்டெசிவிர் போன்ற மருந்தை டாக்டர் பரிந்துரை பேரில்
 மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் ஆஸ்பத்திரி 
அமைப்பில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

* கொரோனா நோயாளியை வீட்டில் கவனிப்போர், நெருங்கிய 
தொடர்பில் இருப்போர் நெறிமுறைகள்படி
 ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள
 வேண்டும்.

* நோயாளிகள் வீட்டில் நல்ல காற்றோட்டமுள்ள அறையில்
 தனிமைப்படுத்தப்பட வேண்டும். எப்போதும் அவர்கள் 3 அடுக்கு 
முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். நோயாளியும்,
 பராமரிப்பாளரும் 
என்-95 முகக்கவசம் அணிவது நல்லது.

* எச்.ஐ.வி. நோயாளிகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து
 கொண்டவர்கள், புற்றுநோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்திக்
கொள்ள பரிந்துரைக்கப்பட மாட்டார்கள். அவர்கள் டாக்டர்களின் 
மதிப்பீட்டுக்குப் பின்னர்தான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள
 பரிந்துரைக்கப்படுவார்கள்.

* நோயாளிகள் வீட்டில் நன்றாக ஓய்வு எடுப்பதுடன் நிறைய
 பானங்களை குடிக்கலாம்.

* வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட நோயாளிகள் உடல்நிலை 
மோசமடைந்தால் உடனே டாக்டரிடம் தெரியப்படுத்த வேண்டும்.

* வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டவர்கள் அறிகுறிகள் தோன்றி 
10 நாட்களான பின்னர் அல்லது அறிகுறியற்றவர்கள் கொரோனா 
மாதிரி எடுக்கப்பட்ட 10 நாட்களுக்கு பின்னர், 3 நாட்கள் காய்ச்சல்
 இல்லாத நிலையில் வெளியே வந்துவிடலாம். வீட்டில் 
தனிமைப்படுத்திக்கொண்டது முடிவு அடைந்தபின்னர்
 கொரோனா பரிசோதனை செய்து கொள்ள தேவையில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, April 29, 2021

கண்டங்களின் உடைதலும் இடப் பெயர்ச்சியும்: கவிஞர் தணிகை


கண்டங்களின் உடைதலும் இடப் பெயர்ச்சியும்: கவிஞர் தணிகை
கண்டங்களின் உடைதலும் இடப் பெயர்ச்சியும்: கவிஞர் தணிகை #மறுபடியும் பூக்கும் தணிகை மணியம் #இன்டா #கோண்ட்வானா #லுரேசியா #இமயம் #ஆல்ப்ஸ் #ஆண்டீஸ் #34,000 கி.லோ #34 டன் #தொப்பூள் கொடி #ஊர்வன‌ #பாலூட்டி #யானை #புல் #நத்தை, #கடல் #மறுபடியும் பூக்கும் #கவிஞர் தணிகை

Wednesday, April 28, 2021

மனித குல வரலாறு சில நிமிடங்களில்: கவிஞர் தணிகை


மனித குல வரலாறு சில நிமிடங்களில்: கவிஞர் தணிகை

#தீயை அறிதல்
#சக்கரம் 
#சுழியம்
#வட்டம்
#கற்காலம்
#புதிய கற்காலம்
#கூர்மை
#உலோகம்
#மரம்
#இரும்பு
#குதிரை
#உழவு
#பண்ட மாற்று
#வணிகம்
#பணம்
#தொழில்
#அறிவியல்
#கணினி
#அண்டம்
#பிரபஞ்சம்
#ஸ்பேஸ் ப்ளான்
#செவ்வாய்
#நாசா
#பெர்சவரன்ஸ்
#ஹெலிகாப்டர்
#நிலா 
#மனிதர்கள்
#அலைக்கற்றை
#அணு
#கோவிட் 19
#மறுபடியும் பூக்கும்
#கவிஞர் தணிகை

Sunday, April 25, 2021

Cinema சினிமா Cinema: மிருகமும் சினிமாவும் (சர்பத்) தேவர் : கவிஞர் தணிகை


சினிமா: மிருகமும் சினிமாவும் (சர்பத்) தேவர் : கவிஞர் தணிகை
சினிமா: மிருகமும் சினிமாவும் (சர்பத்) தேவர் : கவிஞர் தணிகை #பாம்பு #மாடு #ஆடு #குரங்கு #யானை #சிங்கம் #புலி #வனம் #நகரம் #நல்ல நேரம் #வெள்ளிக் கிழமை #விரதம் #துணைவன் #ஆட்டுக்கார அலமேலு #மா #ராம் லட்சுமண் #அன்னை ஒரு ஆலையம் #சாண்டோ எம்.எம்.ஏ #சின்னப்ப தேவர் #எம்.ஏ. திருமுகம் #எம்.ஜி.ஆர் #கமல்ஹாசன் #ரொக்கம் #கதிர் #சர்பத் #மறுபடியும் பூக்கும் #கவிஞர் #தணிகை

Saturday, April 24, 2021

மேரி சந்திரா: கவிஞர் தணிகை

மேரி சந்திரா: கவிஞர் தணிகை

#ஆசிரியை
#வலது கை
#கைக் கடிகாரம்
#உயரமானவர்
#பருமனானவர்
#வெளிப்படையான‌
#கணீர் குரல்
#டேவிட்
#அரைக்கால் சட்டை
#சார்லஸ்
#ப்ரக்யா
#கும்ப மேளா
#பிரதமர்
#மில் வேலை
#தந்தை
#1= 10
#கலப்பினம்
#மறுபடியும் பூக்கும்
#கவிஞர் தணிகை

100/100 நூற்றுக்கு நூறு நூறாவது பதிவு காணொளிக் காட்சி: கவிஞர் தணிகை


100/100 நூற்றுக்கு நூறு நூறாவது பதிவு காணொளிக் காட்சி: கவிஞர் தணிகை
100/100 நூற்றுக்கு நூறு நூறாவது பதிவு காணொளிக் காட்சி: கவிஞர் தணிகை #ஆசிரியர் #புத்தகம் #மாணவர் #கலாம் #தலைமை #நாடகம் #மேடை #போட்டிகள் #பள்ளி #பெற்றோர் #தெய்வானை #சுப்ரமணியம் #புதுசாம்பள்ளி #ஊராட்சி துவக்கப் பள்ளி #வைத்தீஸ்வரா #உயர்நிலைப் பள்ளி #கல்லூரி மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை

Thursday, April 22, 2021

விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரி: கவிஞர் தணிகை


விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரி: கவிஞர் தணிகை

#பொது உறவு அலுவலர்
#டீன்
#பேராசிரியர்
#மருத்துவர்
#பேபிஜான்
#சென்னை 
#கோவை
#சேலம்
#அரியானூர்
#1008 லிங்கம்
#10 துறைகள்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Tuesday, April 20, 2021

LITTLE THINGS MAKES PERFECTION: லிட்டில் திங்க்ஸ் மேக்ஸ் பர்வெக்சன்/முன்...


லிட்டில் திங்க்ஸ் மேக்ஸ் பர்வெக்சன்/முன் ஏற்பாடுகள்: கவிஞர் தணிகை
லிட்டில் திங்க்ஸ் மேக்ஸ் பர்வெக்சன்/முன் ஏற்பாடுகள்: கவிஞர் தணிகை #மகாத்மா #விடுதலை #சமயம் #நல்லிணக்கம் #அரட்டை அரங்கம் #விசு #அகட விகடம் #பாஸ்கர் ராஜ் #பவானி #தாரை #தாரமங்கலம் மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை

Monday, April 19, 2021

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்...கவிஞர் தணிகை


வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்...கவிஞர் தணிகை

#இராமலிங்கர்
#வள்ளலார்
#இயற்கை
#மேகம்
#இடி
#மின்னல்
#அளப்பரியது
#காற்று
#நீர்
#நிலம்
#நெருப்பு
#ஆகாயம்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Sunday, April 18, 2021

*அளவுக்கு மிஞ்சினால்* பாலியல் விழிப்புணர்வு நூல் : கவிஞர் தணிகை


பாலியல் விழிப்புணர்வு நூல்
அளவுக்கு மிஞ்சினால்: கவிஞர் தணிகை #பாலியல் விழிப்புணர்வு நூல் #விழிப்புணர்வு #நூல் #ஆண் குழந்தை #பெண் குழந்தை #கலவிக் கல்வி #மருத்துவ உதவி இல்லாமலே #கொக்கோகர் #வாத்ச்யாயனர் #இயற்கை முறை #ரிதம் மெத்தட் # நேச்சர் மெத்தட் #தொடர்பு எண் #80155 84566 மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை

நடிகர்கள் : கவிஞர் தணிகை


நடிகர்கள் : கவிஞர் தணிகை
#கே.பி. சுந்த்ராம்பாள்
#தியாகராஜ பாகவதர்
#பி.யு.சின்னப்பா
#எம்.ஜி.ஆர்.
#சிவாஜி
#ஜெயலலிதா
#ரஜினிகாந்த்
#கமல்ஹாசன்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Cinema சினிமா Cinema :விவேக் (எ) விவேகானந்தன் : கவிஞர் தணிகை


சினிமா :விவேக் (எ) விவேகானந்தன் : கவிஞர் தணிகை

# விவேக்
#பத்மஸ்ரீ
#கௌரவ டாக்டர்
#33 இலட்ச மரம்
#1961..நவம்பர் 19
#17.04.2021
#இந்திராகாந்தி
#கலாம்
#சத்யபாமா

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Sunday, April 11, 2021

cinema சினிமா cinema : கவிஞர் தணிகை


சினிமா: கவிஞர் தணிகை

#தியாகராஜ பாகவதர்
#பி.யு. சின்னப்பா
#என்.எஸ்.கிருஷ்ணன்
#கமல்
#விருமாண்டி
#மாண்டேலா
#யோகிபாபு
#வழக்கு
#சுஜாதா
#இரத்தம் ஒரே நிறம்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Saturday, April 10, 2021

மது விற்பனையை விட குடி நீர் விற்பனை பேராபத்து: கவிஞர் தணிகை


மது விற்பனையை விட குடி நீர் விற்பனை பேராபத்து: கவிஞர் தணிகை

#மது
#குடி நீர்
#தண்ணீர்
#ஆலை
#வீடு
#விற்பனை

மறுபடியும் பூக்கும்
கவிஞர் தணிகை

Wednesday, April 7, 2021

இந்தியாவின் நீர்ப் பாசனத் தந்தை: கவிஞர் தணிகை


இந்தியாவின் நீர்ப் பாசனத் தந்தை: கவிஞர் தணிகை

#இங்கிலாந்து
#இந்தியா
#மகாத்மா
#சர் ஆர்தர் காட்டன்
#கோதாவரி
#காவிரி
#கல்லணை

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Tuesday, April 6, 2021

தமிழக சட்டமன்றத் தேர்தல் 06.04.2021: கவிஞர் தணிகை


தமிழக சட்டமன்றத்  தேர்தல் 06.04.2021: கவிஞர் தணிகை
#வெற்றியின் பக்கம்
#எனது வாக்கு
#இராசிபுரம்
#தேர்தல் ஆணையம்
#நல்ல ஏற்பாடு
#பணப் பட்டுவடா
#வாக்கு எண்ணிக்கை
#சேனிட்டைசர்
#கையுறை
#சுகாதாரம்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Monday, April 5, 2021

இந்தியாவின் தீராத பிரச்சனைகள்: கவிஞர் தணிகை


இந்தியாவின் தீராத பிரச்சனைகள்: கவிஞர் தணிகை

#சுதந்திரம் 73
#விடுதலை
#நீர்ப்பாசனம்
#குடிநீர்
#சுத்தம் சுகாதாரம்
#மருத்துவம்
#கல்வி
#வேலைவாய்ப்பு
#மது போதை
#மாசு
#மிருக வதை
#காடு அழிப்பு
#மத சாதி வேறுபாடு
#சுரண்டல்
#இன்ன பிற‌

Sunday, April 4, 2021

Cinema சினிமா Cinema: மண்டேலா:கவிஞர் தணிகை

சினிமா: கவிஞர் தணிகை

#மண்டேலா
#காடன்
#ரஜினிகாந்த்
#யோகி பாபு
#மடோனி அஸ்வின்
#குறுகிய 
#காலம்
#தயாரிப்பு
#அரசியல்
#வாக்கு
#பணம்
#பொருள்
#சேவை

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Thursday, April 1, 2021

டாடா சாஹேப் பால்கே விருது: 2019: ரஜினிகாந்த்


டாடா சாஹேப் பால்கே விருது: 2019: ரஜினிகாந்த்
டாடா சாஹேப் பால்கே விருது: 2019: ரஜினிகாந்த் #கமல்ஹாசன் #இளைய ராஜா #பாரதி ராஜா #பாலச் சந்தர் #ஸ்ரீதர் #எம்.ஜி.ஆர். மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை

எளிய சில மூலிகைகள்: கவிஞர் தணிகை


எளிய சில மூலிகைகள்: கவிஞர் தணிகை

#துத்தி
#மூலம்
#ஆவாரம்
#மொட்டு
#சர்க்கரை
#ஆடா தொடா
#சளி

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை