உங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு!

          

மறுபடியும் பூக்கும் வலைப்பூ ஆயிரம் பதிவுகளைக் கடந்தும்(more than 1150) டான்பேஜஸ் வலைப்பூ ஆங்கிலத்தில் 700 பதிவுகளையும் மீறி தொடர்ந்து வரும் இந்தக் காலக் கட்ட்த்தில் யாம் மனித குலத்திற்காக மனித நேயத்துடன் எமது "மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ்" என்ற சேவை மையத்தை தொடங்கி இயக்கி வருகிறோம்.

30 ஆண்டுக்கும் மேலாக இந்தியாவின் பல தரப்பு மக்களுக்கும் பல்வேறுபட்ட சேவை செய்த அடிப்படையை ஆதாரமாக வைத்து இந்த மையம் இயங்கி வருகிறது.

1.இந்த மையம் மருத்துவம் சென்றடையாத மாந்தருக்கு எல்லாம் முதல் உதவிக்கான மருந்துப் பொருட்கள் வழங்கவும்
முதல் உதவிப் பயிற்சி தரவும் ,நெஞ்சு வலி ஆபத்துக்கு லோடிங்க் டோஸ் என்ற மருந்தை உயிர் காக்கவும் அவசர
ஆபத்துக்கு முன் கூட்டியே வழங்கும்.

2.கல்வியில் கீழான நிலையில் உள்ள மாணவர்களுக்கு நூல்கள்,நோட்டுகள், எழுதுப் பொருட்கள் வழங்குவதுடன்
தகுதியான நிலையினரை அடையாளம் கண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு படிக்க மாணவர்களுக்கு நிதி உதவி செய்யவும்
தீர்மானித்துள்ளது

3.காதல் என்றால் என்ன? என்ற விழிப்புணர்வூட்டி, காதல் திருமணங்களை சட்டம் நீதிக்கு உட்பட்ட
உரிய தகுதிகள் இருப்பின் நடத்தித் தரவும் முன் வருகிறது.

4. தற்கொலை எண்ணம் தோன்றி தற்கொலைக்கு முற்படும் மாந்தர்க்கு உரிய ஆலோசனை வழங்கி
அவர்களின் உயிர் பெற்றவர்க்கும், உற்றவர்க்கும், சமுதாயத்துக்கும் எவ்வளவு மதிப்பு மிகுந்தது
என நிரூபித்து அவர்களை வாழவைக்கும்.

5.சோத்துக் கத்தாழை , மஞ்சள், இஞ்சி,பூண்டு, எலுமிச்சை, வேம்பு போன்றவற்றின் அருமை பெருமைகளை
எடுத்தியம்பி, அவற்றால் எப்படி புற்று நோய், இருதய கோளாறுகள், போன்ற நோய்கள் சுலபமாக குணப்படுகின்றன. இலட்சக்கணக்கில் செலவு செய்தும்
உயிருக்கு உத்தரவாதமில்லா மருத்துவ உலகின் தலை எழுத்தை சாதாரண வீட்டு அன்றாட உபயோகப் பொருட்கள்
முற்றிலும் தீர்த்து வழிவகுக்கின்றன என்ற பயிற்சி அளிக்கும்.

இப்படி இன்ன பிற மனித குலத்தின் அத்தியாவசியத் தேவைகளான, 1.சுகாதாரம் மருத்துவம், 2.கல்வி,3.காதல் திருமணங்களுக்கான உதவிகள்,4.தற்கொலை
நினைவை தடுத்தல், 5.உயிர் காக்கும் முதல் உதவி மருந்துப் பொருட்கள் இலவசமாக அளித்தல் போன்றவற்றில் உதவுவதுடன் தியானம், போதை மறுப்பு
போன்றவற்றிலும் ஈடுபட்டு மனிதரை மேம்பட்டவராக்கும்.

இந்த இயக்கத்தில் உங்களின் மேலான பங்கீட்டையும் அறிவாக, இலவச சேவை புரியும் உழைப்பாக, உரிய நேரத்தை அன்பளிப்பவராக,அல்லது பொருளாக, பணமாக
அளிக்க முன்வருவாரை இருகரம் நீட்டி நேசமுடன் மனித நேயம் புரிய வருவாரை வருக வருக முடிவதை தருக தருக என இந்த
இயக்கம் அன்புடன் அழைக்கிறது.
இந்த இயக்கத்தின் முன்னோடியாக மறுபடியும் பூக்கும் வலைப்பூவின் கவிஞர் தணிகை, என்கிற தணிகாசலம் செயல்படுகிறார்
வணக்கம்.
அன்புடன்...


மனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும் உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்து உவக்கும் இன்பம் பெறலாம்.
வங்கி விவரம்:
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா
மேட்டூர் அணை,சேலம் மாவட்டம்,தமிழ்நாடு
இந்தியா 636 402.
கணக்கு எண்:1930143137
தணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.
எப் எவ் சி கோடு எண்:சிபிஐஎண்: 0282563
MICR code: 636016005
OR
2.Karur Vysya Bank
   Mettur Dam,Salem Dt.Tamil  Nadu India.pin: 636 402
   Account number: 1164155000063094
In the name of: SHANMUGAVADIVU T & THANIKACHALAM S.
IFSC code: KVBL 0001164.
MICR code:636053006

நன்றி
வணக்கம்


கவிஞர் தணிகை.

1 comment:

  1. நீங்கள் வாங்கும் நன்கொடைகளை கணக்கு விபரங்கள் வெளிப்படுத்தி இருக்கின்ரீர்களா ?

    ReplyDelete