1.பிரபாவ: நற்றோன்றல்
2.விபவ: உயர் தோன்றல்
3.சுக்ல : வெள்ளொளி
4.பிரமோதூத: பேருவகை
5.ப்ரஜோற்பத்தி: மக்கட் செல்வம்
6.ஆங்கீரச : அயல் முனி
7. ஸ்ரிமுக்ஹா :திருமுகம்
8. பாவ : தோற்றம்
9. யுவ : இளமை
10.தாது : மாழை*
11.ஈஸ்வரம் : ஈச்சுரம்
12.வேஹூ தான்ய : கூல வளம்
13.ப்ரமாதி: முன்மை
14.விக்கிரம: நேர்நிரல்
15.விஷு: விளைபயன்
16.சித்ரபானு: ஓவியக் கதிர்
17.சுபானு: நற்கதிர்
18.தாரண : தாங்கெழில்
19.பார்த்திப: நிலவரையன்
20.விய: விரிமாண்பு
21.சர்வஜித்: முற்றறிவு(ஞானம்)
22. சர்வதாரி: முழு நிறைவு
23.விரோதி : தீர்பகை
24.விக்ருதி: வளமாற்றம்
25.கர : செய் நேர்த்தி
26.நந்தன: நற்குழவி
27.விஜய : உயர் வாகை
28.ஜெய : வாகை
29. மன்மத: காதன்மை
30.துன்முகி: வெண்முகம்
31.ஹேவிளம்பி: பொற்றடை
32.விளம்பி: அட்டி
33.விஹாரி: எழில் மாறல்
34.சார்வரி: வீறியெழில்
35. பலவா: கீழறை
36.சுபக்ரித்: நற்செய்கை
37.சொபக்ரித்: மங்களம் திருவள்ளுவர் ஆண்டு: 2054- 2055
38.குரோதி: பகைக் கேடு
39.விஸ்வாசுவ: உலக நிறைவு
40.பரபாவ : அருட் தோற்றம்
41.பிலவங்க : நச்சுப் பிழை
42.கீழாக : பிணைவிரகு
43.சாம்ய : அழகு
44.சாதாரண : பொதுநிலை
45.விரோதிக்கிரித்து: இகல்வீறு
46.பரிதாபி: கழிவிரக்கம்
47.பிரமாதிச : நற்றலைமை
48. ஆனந்த : பெருமகிழ்வு
49.இராச்சஷ : பெருமரம்
50.நல : தாமரை
51. பிங்கள : பொன்மை
52.காலயுக்தி: கருமை வீச்சு
53.சித்தார்த்தி: முன்னிய முடிதல்
54.ராவ்திரி : அழலி
55.துன்மதி : கொடுமதி
56. துந்துபி : பேரிகை
57.ருத்ரோத்காரி: ஒடுங்கி
58. ரக்டஷி: செம்மை
59.குரோதன: எதிரேற்றம்
60.அஷய : வளங்கலன்
மாழை: அழகு: அறிவின்மை,உலோகக் கட்டி, ஓலைத் திரட்சி,புளிமா, பொன், மாமரம், இளமை, பேதமை,மான்,மாவடு, மாதர் கூட்டம்
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
thanks:Google search engine
Sakalam.org
No comments:
Post a Comment