திருமண(ம்) வாழ்த்து மடல்
27.11.2025 தாரமங்களம்
கைலாய நாதர்
ஆலயம்
& ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி
குமரப்ப
முதலியார்
வகையறா
சமுதாயக்
கூடம்
புவனேஷ்C.A.inter மகாலட்சுமி/ சுவேதா B.A, B.Ed.
அலைகளில் அகடும் முகடும் அடிக்கடி வருவதுதான் விழுவதுதான் எழுவதுதான்
எம் குடும்ப வாழ்வின் அலைகளில் ஓர் அலையின் அகட்டில் இருந்தோம் தொய்வுடன்
எங்கிருந்தோ வந்தான் இடைச் சாதி நானென்றான் இங்கிவனை நான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்.இன்றிவன் உள் வட்டத்தில் வந்து நிற்க
சகோதரன் சங்கரலிங்கம் இணைத்து வைத்தான் அன்றிவனை.
பெயரே அப்போதுதான் எனக்கு அறிமுகமானது கழுமலை நாதன்
அப்பெயரில் கடவுள் தென்முகத்தில் உண்டென்றார்
அவரின் செல்வ மகன் புவனேஷ் சுவேதா வாழ்வில்
வந்திணையும் நேரத்துடன் எனது நேரமும் இணைந்து கொள்கிறது இணையத்தில்
புவி இருக்கும் வரை அந்த அலை கடல் இருக்கும் வரை
புவனேஷ் சுவேதா தம்பதியரின் வாரிசுகள் கழுமலைநாதன் கோமதி பேர் சொல்லி
வாழ்க வளமுடன் வாழ்க வையத்தில் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ
எம் வாழ்த்துகள்
என்றும்
கவிஞர் சுப்ரமணியம் தணிகாசலம்
த. சண்முக வடிவு
த.க.ரா.சு. மணியம் குடும்பத்தார்
No comments:
Post a Comment