திருமண வாழ்த்து (ம்) மடல்
பிரவீன்குமார் 2017 02 06 பிரியதர்சினி
வார்த்தைகளில் வைத்தால் கூட நீர்த்துப் போய் விடும் (என்ற)
பெருமையுடைய உறவு இது.
எங்கிருந்தோ வந்தான் என் சாதி இவன் என்றான்
ஈங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்?
பிரவீன்
பிரியா
மணம்
பரப்பிடும்
எங்களுள் எப்போதும்
மகிழ் மலரினம்.
எதாவது செய்ய வேண்டும்
எதையாவது நிலைக்கச் செய்ய வேண்டும்
என்ற பேரன்புடன்
புறப்பட்டிருக்கும் இந்த வார்த்தைகள்
என்றும் இவர் தலைமுறைகளில் இருக்கட்டும்
என்ற சிறு முயற்சியின் விளைவு இது!
இதில் கேள்விகளும் இல்லை பதில்களும்
2017 பிப்ரவரி 06ல் நிகழும்
இவர் வாழ்வின் மாற்றம்
என்றும் புதுப் பூ பூக்கட்டும்!
என்றும் புதுப்பிக்கட்டும்
மனித தொடர் சங்கிலிகளை
அதில் ஒரு கண்ணியாய்
நாங்களும் (தணிகை மணியம் வடிவு)
இருக்கிறோம் என்பதை கண்ணியமாய்
தொடுத்து வைக்கிறேன்
என்றும்
அன்புடன்
கவிஞர் தணிகை.
கலாமின் சீடன்
நான்
என் சீடன் இவன்.
இவனுக்காக
எவ்வளவு பூக்களைத் தொடுத்தாலும்
அது போதவே இல்லை எனக்கு...
மகிழ்ச்சி. மணமக்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeletethanks sir for your greetings and wishes. vanakkam.
Deleteஎனது வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் நண்பரே
ReplyDeletethanks for your greetings to the new couples. sure I am adding your wishes too them
ReplyDelete