Monday, February 15, 2021

பொருள் சேவை வரி மத்திய அரசும் மாநில அரசும்: கவிஞர் தணிகை


பொருள் சேவை வரி மத்திய அரசும் மாநில அரசும்: கவிஞர் தணிகை
பொருள் சேவை வரி மத்திய அரசும் மாநில அரசும்: கவிஞர் தணிகை #பிஸ்கட் வாங்கினால் வரி #உப்பு வாங்கினால் வரி #இணையக் கட்டண வரி #மின் இணைப்புக்கு வரி(ஒரு முனை இணைப்பு ஒயர்களை மும்முனைக்கு மாற்றினால்...) இப்படியே எல்லாவற்றுக்கும் வரி கட்டியே சுடுகாட்டுக்கு போக வேண்டிய ஏழை இப்படியே வரி வாங்கிக் கொள்கிற பணம் படைத்தோர் உண்மையிலேயே அரசுக்கு எல்லாவற்றையும் செலுத்தி விடுகிறார்களா? கண்காணிப்பு ஏதும் உண்டா? ஊடக அறிக்கைகள் அது பற்றி எல்லாம் இல்லையே ஏன்? மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை

Sunday, February 14, 2021

cinema சினிமா cinema 1, C/O காதல்,2.களத்தில் சந்திப்போம்


subscribe: marubadiyumpookkum Thanigai Maniam You tube

பிப்ரவரி 14 காதலர் தினம: கேர் ஆப் காதல்,களத்தில் சந்திப்போம்
சினிமா சினிமா சினிமா : கவிஞர் தணிகை

கேர் ஆப் காதல் 
#மிக அரிய தமிழ்ப் பட வரிசை
#இணைப்பு
#மொழி
#தொழில்
#மதம்
#சாதி
#வயது
எல்லாவற்றையும் மீறியது காதல்
#காதல்
#புரிந்து கொள்ள‌
#உணர்ந்து கொள்ள‌
#தெரிந்து சொல்ல அல்ல‌
நற்படங்களின் வரிசையில் கேர் ஆப் காதல் 
குறைந்த செலவில் நிறைவான முயற்சி
#பாராட்டலாம்.

களத்தில் சந்திப்போம்
#மது வாடை வீசாத படம்
#குடும்பமாக ஜாலியாக பார்க்கலாம்
#அன்பு
#நட்பு 
யாவற்றையும் விட உயரியது
#அசையா சொத்தை விட 
#உன்னதமானது என 
மிகவும் லைட்டாக செய்திருக்கிறார்கள் 
வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Saturday, February 13, 2021

சினிமா வரலாற்றில் சில மைல்கற்கள்: கவிஞர் தணிகை


சினிமா வரலாற்றில் சில மைல்கற்கள்: கவிஞர் தணிகை
சினிமா வரலாற்றில் சில மைல்கற்கள்: கவிஞர் தணிகை # தாமஸ் ஆல்வா எடிசன் #மோசன் பிக்சர்ஸ் #3 டி, 4 டி, # தொலைக்காட்சி #டிஜிட்டல் காமிரா #லூமியர் பிரதர்ஸ்/சகோதரர்கள் #இன்டர் நெட் இணையம் #கதை #இலக்கியம் # நாடக வடிவம் #துப்பறியும் கதைகள் #அழகியல் காட்சிகள் இப்படி சினிமா வரலாறு வளர்ந்து ஆஸ்கார் வரை ஹாலிவுட் சாதனை #கோலிவுட் #பாலிவுட் எனச் சென்று கொண்டே இருக்கிறது... மறுபடியும் பூக்கும் தணிகை மணியம் இன்று ஒரு தகவல் நிகழ்வில் : சினிமா மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை.

Friday, February 12, 2021

அடிப்படை உரிமைகள் இந்தியாவில்: கவிஞர் தணிகை


அடிப்படை உரிமைகள் இந்தியாவில்: கவிஞர் தணிகை

#சமத்துவ(ம்) உரிமை
#விடுதலை உரிமை
#சுரண்டலை எதிர்க்கும் உரிமை
#மதங்களைப் பின் பற்றும் உரிமை
#கல்வி கலாச்சார உரிமை
#சொத்துரிமை
#அரசியல் நிர்ணயச் சட்ட வழி தீர்வு காண உரிமை

#வழக்கறிஞர்கள்
#விடுதலை முன்னணியினர்

#மறுபடியும் பூக்கும் வரை
#கவிஞர் தணிகை.

Thursday, February 11, 2021

தினம் ஒரு தகவல்: மறுபடியும் பூக்கும் தணிகை மணியம்:


தினம் ஒரு தகவல்: மறுபடியும் பூக்கும் தணிகை மணியம்:

விண்ணியல்

#அண்டம்,பேரண்டம்
#பிரபஞ்சம்
#அஸ்ட்ரானமிக்கல் யூனிட்
#பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள இடை தூரம்
#சூரியன்
#பூமி
#ஒளியாண்டு
#விரகோ
#ஹைட்ரா
#பால் வெளி
#காலம்
#விரிந்த படியே 
#விரிதல் முடியாமல்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, February 9, 2021

பால் வெளி: கவிஞர் தணிகை


பால் வெளி: கவிஞர் தணிகை

சூரியன்/கதிரவன்/வெய்யோன் 
#ஒரு சாதாரண நட்சத்திரம்
#நட்சத்திரத் தொகுதி
#பால் வெளி
#குறைந்த வேகம் 600 கி.மீ நொடிக்கு

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Monday, February 8, 2021

சூரியன்/கதிரவன்/வெய்யோன்: கவிஞர் தணிகை


சூரியன்/கதிரவன்/வெய்யோன்: கவிஞர் தணிகை
சூரியன்/கதிரவன்/வெய்யோன்: கவிஞர் தணிகை சூரியனைப் பற்றி மிக அரிய அறிவியல் உண்மைகளை கற்றுக் கொள்ள நினைக்கும் மனிதர்க்கு இந்தப் பதிவு அர்ப்பணிப்பாகும். முக்கியமாக படிக்கும் சிறுவர் சிறுமியர்க்கு இது பெரிதும் உதவும் #சூரியன் என்பது ஒரு சாதாரண நட்சத்திரம் # 13 இலட்சம் பூமிகளை ஒரு சூரியனில் அடக்கலாம் # சூரியன் 99% #மற்ற கோள்கள்,நிலாக்கள்,துண்டு கிரகங்கள் எல்லாம் 1% #சூரியக் குடும்பம் #பூமி சூரியன் தூரம் 149.8 மில்லியன் கி.மீ # நட்சத்திர மண்டலம் #மையப் பகுதி #32,000 ஒளியாண்டு # ஒளியாண்டு #அண்டம் #பிரபஞ்சம் #சூரிய ஒளி பூமி அடைய 8 நிமிடத்திற்கும் மேல் # ஒரு நொடியில் ஒரு ட்ரில்லியன் பவுண்ட் ஹைட்ரஜை எரிக்கும் #இராட்சத செம்பரிதி # இன்னும் 500 கோடி ஆண்டுகள் இன்னும் பல‌ மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை