Sunday, February 7, 2021

ஜோ ஜோ ரேபிட்:cinema சினிமா cinema : கவிஞர் தணிகை


ஜோ ஜோ ரேபிட்: சினிமா : கவிஞர் தணிகை
ஜோ ஜோ ரேபிட்: சினிமா : கவிஞர் தணிகை ஜோ ஜோ ரேபிட் ஆஸ்கார் விருதை சிறந்த திரைக்கதைக்காக வென்ற படம் இந்தியாவில் 2020லும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 2019லும் வெளி வந்து வெற்றி பெற்ற படம் ரோமன் கிரிவ்வின் டேவிஸ் ஸ்கேர்லெட் ஜோன்சன் மறக்க முடியா தாயும் மகனாக‌ அனுபவிக்க வேண்டிய படம் #ஜோ ஜோ ரேபிட் # ஸ்கேர்லெட் ஜோன்சன் #ரோமன் கிரிவ்வின் டேவிஸ் #ஆஸ்கார் # சிறந்த திரைக்கதை #பிரிட்டிஷ் என்டர்டெயின்மென்ட் #ஜெர்மன் #நாஜி #யூதர்கள் யூத இனம். மறுபடியும் பூக்கும் வரை #கவிஞர் தணிகை

Saturday, February 6, 2021

# தினம் ஒரு தகவல்#மறுபடியும் பூக்கும் தணிகை மணியம் யூ ட்யூப்


# தினம் ஒரு தகவல் #மறுபடியும் பூக்கும் தணிகை மணியம் யூ ட்யூப்
#தனி மனிதம் #குடும்பம் #சமுதாயம் #அரசு #ஆட்சி #போதை காரணம், #மூடத் தனம் #வரையறை இல்லா காமம் # தினம் ஒரு தகவல் #மறுபடியும் பூக்கும் தணிகை மணியம் யூ ட்யூப் # கவிஞர் தணிகை. #மறுபடியும் பூக்கும்

Friday, February 5, 2021

பொது இடங்களில்:# கவிஞர் தணிகை


பொது இடங்களில்: கவிஞர் தணிகை

பொது இடங்களில் தூய்மை இல்லை நாகரீகம் இல்லை
இந்தியாவின் ஆன்மா அசிங்கப் பட்ட நிலையில் இருக்கிறது 
நடந்து கொள்ளத் தெரியாத இதன் மாண்பிலா மக்களால்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

#இந்தியக் குடும்பம் #தாம்பத்யம்#சுத்தமின்மை#கண்ட இடங்களில்
#உமிழ்தல்#சிறு நீர் கழித்தல்மலம் கழித்தல்##இருப்புப் பாதை, சாலைகள்
#வட நாட்டினர்#பான் மசாலா,குட்கா# பான் பராக்#மதுபுகை##பேருந்து,#தொடர் வண்டி##அரசு,#அறிஞர்,#அரைக்கால் சட்டை

Thursday, February 4, 2021

ஒரு கலைந்து போன கனவு: கவிஞர் தணிகை


ஒரு கலைந்து போன கனவு: கவிஞர் தணிகை
இந்தப் பதிவு பிரபு ராஜேந்திரன் அவர்களுக்கு அர்ப்பணிக்கப் படுகிறது ஒரு கலைந்து போன கனவு: கவிஞர் தணிகை கலாம் கனவு 2020 போல எங்களுடைய கனவும் கலைந்து போனதன் உண்மைக் கதை மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை

Wednesday, February 3, 2021

பேரறிஞர் அண்ணா: பேர் அறிஞர் அண்ணா: கவிஞர் தணிகை


பேரறிஞர் அண்ணா: பேர் அறிஞர் அண்ணா: கவிஞர் தணிகைபேரறிஞர் அண்ணா: பேர் அறிஞர் அண்ணா: கவிஞர் தணிகை மறக்க முடியுமா அண்ணா உங்களை மறக்கக் கூடுமா? பேரறிஞர் அண்ணாவின் சிறப்புச் சுருக்கம் 5 நிமிடத்துள் மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை

Tuesday, February 2, 2021

கலாம்: கவிஞர் தணிகை


கலாம்: கவிஞர் தணிகை

நமக்கு அனைவர்க்கும் கலாம் என்றால் பிடிக்கும்
கலாமுக்கு என்ன என்ன பேரின்பமானது பரவசமூட்டியது என்று அவரே பகிர்ந்து கொண்ட தகவல்கள்
உங்களுக்காக‌

இன்றைய தினம் ஒரு தகவல் நிகழ்வில்
மறுபடியும் பூக்கும் தணிகை மணியம் யூ குழல் இணைப்பில்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, February 1, 2021

64 நிலாக்கள்: கவிஞர் தணிகை

 64 நிலாக்கள்: கவிஞர் தணிகை

பூமிக்கு ஒரு நிலா
அதே போல மற்ற கிரகங்களுக்கு இருக்கும் நிலாக்களைப் பற்றி கணக்கு 64 என்று இருக்கிறது

பூமி தாய் என்றால் சூரியன் தந்தை நிலா சிற்றன்னை

நிலாக்கள் பற்றிய ஒரு அறிவியல் பார்வை இன்றைய தினம் ஒரு தகவல் நிகழ்ச்சியில்


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.