தீயை வைத்துத் தான் சமையல் செய்ய வேண்டியதிருக்கிறது
வாகனத்தை வைத்துத் தான் தூரம் கடக்க வேண்டியதிருக்கிறது
உடலை வைத்துத் தான் உயிரைக் காக்க வேண்டியதிருக்கிறது
உறவு வேண்டுமானால் சொற்களைத் தேர்வு செய்ய வேண்டியதிருக்கிறது
ஆபத்தும் வாழ்வுப் பற்றும்...
கவனத்தில் கொள்ள வேண்டும் போதுமானதாக...
No comments:
Post a Comment