Monday, September 25, 2017

இதைப் படித்தால் அவர்கள் புத்திசாலிகளாகத் தெரிகிறதே: கவிஞர் தணிகை

இதைப் படித்தால் அவர்கள் புத்திசாலிகளாகத் தெரிகிறதே: கவிஞர் தணிகை


Related image
பயணிகள் ரயிலில் சமோசா விற்கும் ஒருவர் ஒரு சராசரி நாளில் குறைந்தது 3000 சமோசா விற்று ஒரு சமோசாவுக்கு ரூ ஒன்றை கூலியாக சம்பாதித்து தினமும் குறைந்தது 3000 ரூபாய் உதியம் பெறுவதாகவும் ஞாயிறுகளில் அது 5000 ஆகி விடுவதாகவும் ஆக மாதம் ஒன்றுக்கு சராசரி ஒரு இலட்சம் எந்த ஜி.எஸ்.டி வரியும் இல்லாமலே ஊதியம் கிடைத்து விடுவதாகவும்,,, படித்த நன்றாக ஆடை அணிந்த அலுவலகப் பணிக்குப் போகும் சராசரி மனிதெரல்லாம் இவர் முன் எம்மாத்திரம் பொருளாதரத்தில் என...


Image result for samosa seller in train



முதலில் முதல் இல்லாமலே சமோசாவை எடுத்து வந்து விற்பதும்...விற்ற‌

அந்தப் பணத்தையும் விற்றுமுடித்த பின் சென்று கட்ட வேண்டியது என்றும் அதிலிருந்து ஒரு சமோசாவுக்கு ஒரு ரூபாய் வருவாய் கிடைக்கும் என்ற முதல் இல்லாத வியாபாரமாகவும்...




நிறைய வங்கி இருப்பு, நிறைய சொத்து சுகம் உள்ளது அந்த அழுக்கு ஆடைக்குள் என ஒரு மின்னஞ்சல் நண்பரால அனுப்பப் பட்டிருந்தது..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

4 comments:

  1. கௌரவம் பார்க்காமல் கஷ்ட்டப்பட்டு உழைப்பதன் பலன். ஆனால், நிச்சயமில்லாத, நிரந்தரமில்லாத வேலை. பொறாமைப்பட ஒன்றுமில்லை.

    ReplyDelete
    Replies
    1. thanks for your feedback on this post s m swamy.please keep contact. vanakkam.

      Delete
  2. செய்யும் தொழிலை உயர்வு தாழ்வு ஏது
    அருமை நண்பரே

    ReplyDelete