Tuesday, June 23, 2026

இறையின் தடங்கள் இயற்கையின் வடங்கள்

 இறையின் தடங்கள் இயற்கையின் வடங்கள்



சிவனின் கால்களா?

சக்தியின் கைகளா?

விஷ்ணுவின் தோள்களா?

பிர்மாவின் கண்களா?

புத்தரின் கொள்கையா?

சமணரின் பிள்ளைகளா?

யேசுவின் பாசமா?

அல்லாவின் நேசமா?

நாபிக் கமலத்தின் ஓமா?

ஐம்பூதங்களின் வழியே


அன்பரின் மனமே

ஆருயிர்த் தவமே!


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

No comments:

Post a Comment