மணமிகு மலர்கள்
S.G.குமரன் B.E, P. ஹரிணி பிரியாB.E கரம் கோர்க்கும்
கோபால் கனகம் வீட்டுக் குடும்ப விழாவில்
வாழ்த்தமைத்து அதை விண்வெளி
மண் வழி அனைவர்க்கும் சேர்க்க
ஒரு கருவியாக இந்த இணையம்
நமை இணைத்திருக்கிற வேளை
நற்பொழுது .
நடைப் பயிற்சி நண்பர்
கோபால் ஒரு மனிதத்தின் மிகச் சரியான பிரதிநிதி
காலா காலத்தில் தவறாது எல்லாவற்றையும் செய்ய
இயற்கையும் குடும்பமும் அவர் முயற்சியுடன்
உறு துணையாகி இருக்கிறது
அவருக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கும்
மணமக்களுக்கும் எல்லா வளங்களையும்
வழங்கி இயற்கை அருள் புரியட்டும்
பிரார்த்தனையுடன் வாழ்த்தையும் இணைக்கிறேன்
அன்புடன் என்றும்
கவிஞர் தணிகை
த.ச.வடிவு
த.க.ரா.சு.
மணியம்.
 
No comments:
Post a Comment